Saturday, 23 July 2016

5.இந்திய வரலாறு

இந்திய வரலாறு
81.    கிருஷ்ண தேவராயரால் போற்றப்பட்ட வைணவ சமய அறிஞர் யார்? வல்லபாச்சாரியார்
82.    கிருஷ்ண தேவராயரிடம் உதவி கோரிய போர்ச்சுகீசிய  ஆளுநர் யார்?   அல்புகர்க்
83.    கிருஷ்ண தேவராயரை சந்தித்த போர்ச்சுகீசியப் பயணி யார்?      பேயஸ்
84.    கிருஷ்ண தேவராயருக்கு பின்பு ஆட்சிக்கு வந்த அவரது     சகோதரர் யார்? அச்சுதராயர்
85.    அச்சுதராயரின் பதவிக் காலம் என்ன?     கி.பி. 1529 முதல் 1542
86.    அச்சுதராயருக்கு அடுத்து ஆட்சிக்கு வந்த அவரின் மகன்    யார்?   சதாசிவராயர்
87. சதாசிவராயரின் ஆட்சி காலம் என்ன?   கி.பி. 1542 முதல் 1570 வரை
88.    சதாசிவராயரின் அமைச்சர் யார்?    இராமராயர்
89.    சதாசிவராயர் யாரின் கைபாவையாக செயல்பட்டார்?   இராமராயர்
90.    எந்த விஜய நகர மன்னர் காலத்தில் தலைக் கோட்டைப்   போர் நடைபெற்றது? சதாசிவராயர்
91.    தலைக் கோட்டைப் போர் யார் யாருக்கு இடையே நடைபெற்றது.?     விஜய நகர அரசுக்கும்இ பாமினி அரசுக்கும்
92.    தலைக் கோட்டை போர் எந்த ஆண்டு நடைபெற்றது?        கி.பி. 1565 ஜனவரி 23
93.    தலைக் கோட்டைப் போருக்கு மற்றொரு பெயர் என்ன?    இராஜ தங்கடி போர்
94.    தலைக் கோட்டை போரில் மரணமடைந்த விஜய நகர        அரசர் யார்?       சதாசிவராயர்
95.    தலைக் கோட்டை போரில் வெற்றி பெற்றவர்கள் யார்?     பாமினி அரசர்கள்
96. தலைக் கோட்டை போரில் கலந்து கொள்ளாத பாமினி அரசு எது? பீரார்
97.    துளுவ வம்சத்திற்கு அடுத்து விஜய நகரை ஆட்சி செய்த வம்சம் எது?      அரவீடு
98. அரவீடு வம்சத்தின் ஆட்சி காலம் என்ன?   கி.பி. 1570 முதல் 1649 வரை
99.    அரவீடு வம்சத்தின் முதல் அரசர் யார்?     திருமலை
100. அரவீடு வம்சத்தின் தலைநகர் எது?         பெனு கொண்டா



No comments:

Post a Comment