Sunday, 24 July 2016

5.இந்திய வரலாறு

இந்திய வரலாறு
81. கி.பி.1724-ல் ஐதராபாத்தில் நிஜாம் அரசை   உருவாக்கியவர் யார்?   நிசாம் உல்முல்க் என்ற அசப்ஜா
82. கி.பி.1740-ல் வங்காளத்தில் சுதந்திர அரசை   நிறுவியவர் யார்?   அலிவர்திகான்
83. பிரெஞ்சு கிழக்கிந்திய நிறுவனம் தொடங்கப்பட்ட ஆண்டு?   1664
84. பிரெஞ்சுக் கிழக்கிந்திய நிறுவனத்தை ஏற்படுத்தியவர் யார்? 14 ஆம் லூயின் ஆலோசகர் கால்பர்ட்
85. இந்தியாவில் முதல் பிரெஞ்சுக் கிழக்கிந்திய வணிகத்  தளத்தை அமைத்தவர் யார்?பிரான்சிஸ் கரோன்
86. இந்தியாவில் முதல் பிரெஞ்சு வணிகத் தளம்  அமைக்கப்பட்ட ஆண்டு?      1667
87. இந்தியாவில் முதல் பிரெஞ்சு வணிகத் தளம் எங்கு அமைக்கப்பட்டது?      சூரத்
88. சூரத்தில் வணிகத் தளம் அமைக்க    பிரெஞ்சுகாரர்களுக்கு அனுமதி அளித்த முகலாயர் யார்?  அவுரங்கசிப்
89. 1669-ல் மசூலிப்பட்டினத்தில் பிரெஞ்சு வணிகத் தளத்தை அமைத்தவர் யார்?மெர்க்காரா 
90. பிரான்சிஸ் கரோனுக்குப் பின்பு பிரெஞ்சு வணிக  நிறுவனத்திற்கு இயக்குனராக நியமிக்கப்பட்டவர் யார்?  பிரான்சிஸ் மார்டின்
91. பாண்டிச்சேரியில் வாணிபம் செய்ய பீஜப்பூர் சுல்தான் ஷெர்கான் லோடியிடம் அனுமதிப் பெற்றப் பிரெஞ்சு வணிகக்குழுவின் இயக்குநர் யார்?     பிரான்சிஸ் மார்டின்
92. பிரான்சிஸ் மார்டின் என்பவர்_______ஆண்டு பாண்டிச்சேரியை அமைத்தார்.       1674
93. இந்தியாவில் பிரெஞ்சு வணிக நிறுவனத்தின்   தலைமையிடம் எது?    பாண்டிச்சேரி
94.    பாண்டிச்சேரியின் முதலாவது பிரெஞ்சு ஆளுநர் யார்?        பிரான்சிஸ் மார்டின்
95. தஞ்சையை ஆண்ட மராத்தியரிடம் இருந்து மலப்பார்  கரையில் உள்ள மாஹியை பிரெஞ்சுகாரர்கள்         கைப்பற்றிய ஆண்டு? 1725
96. சோழ மண்டல கடற்கரையில் உள்ள காரைக்காலில் பிரெஞ்சுகாரர்கள் தங்கள் குடியேற்றங்களை அமைத்த ஆண்டு?     1739
97. இந்தியாவிலிருந்த பிரெஞ்சுப் பகுதிகளின் ஆளுநராக  டூமாஸ் பதவி வகித்தக் காலம் என்ன?       1735-1741
98.    டூமாஸிற்கு பின்புப் பிரெஞ்சு ஆளுநராக நியமிக்கப்பட்டவர் யார்?       டியூப்ளே
99. இந்தியாவில் பிரெஞ்சுப் பேரரசு ஒன்றை நிறுவ எண்ணிய     பிரெஞ்சு வணிக நிறுவனத்தின் ஆளுநர் யார்?    டியூப்ளே
100.  மராட்டியப் பேரரசு எந்த ஆண்டு உருவானது?          1645
101.  1724-ல் ஐதராபாத் நிஜாம் அரசை உருவாக்கியவர் யார்?     நிசாம் உல்முல்க் என்ற அசப்ஜா
102.  1740-ல் வங்காளத்தில் சுதந்திர அரசை    நிறுவியவர் யார்?   அலிவர்திகான்
103.  கி.பி.1710-1723-ல் ஆர்காட்டை தலைநகராகக்    கொண்டு கர்நாடகப் பகுதியில் சுதந்திர அரசை    நிறுவியவர் யார்?         சாதத்துல்லா கான்
104.  சாதத்துல்லா கானிற்குப் பின்பு கர்நாடக நவாப்பானவர் யார்?     தோஸ்த் அலி
105.  _______ ஆண்டு ஏற்;பட்ட மராட்டிய போரில் தோஸ்  அலி கொல்லப்பட்டார்.கி.பி.1740
106.ஐதராபாத் நிஜாமால் ஆர்காட்டின் நவாப்பாக    நியமிக்கப்பட்டவர் யார்அன்வருதின்கான் 



No comments:

Post a Comment