5.tnpsc material

தமிழில் உள்ள 247 எழுத்துகளில் 42 எழுத்துக்களுக்கு மட்டும் தனியே பொருள் உண்டு..அவற்றில் ஏதாவது ஐந்து எழுத்துக்களைக் கொடுத்துஅதற்கான பொருள் என்ன என்பதைப் போல வினா அமையும். தனிப் பொருளைத் தரும் 42 எழுத்துக்களைக் காண்போம்.
உயிர் எழுத்துகள்:
1.        ஆ - பசு
2.        ஈ - கொடுத்தல்,பறக்கும் பூச்சி
3.        ஊ - இறைச்சி,உணவு
4.        ஏ - அம்பு, இறுமாப்பு
5.        ஐ - தலைவன்,அரசன்
'' வரிசை:
6.        மா - பெரிய ,மாமரம்
7.        மீ - மேலே,உச்சி
8.        மூ - மூப்பு,முதுமை,மூன்று
9.        மே - அன்பு,மாதம்,மேலே
10.   மை - கண்மை,இருள்
11.   மோ - முகர்தல்
'' வரிசை:
12.   தா - கொடுத்தல்,கேடு
13.   தீ - நெருப்பு,சினம்,தீமை
14.   தூ - வெண்மை,தூய்மை
15.   தே - தெய்வம்,கடவுள்
16.   தை - மாதம்
'' வரிசை:
17.   பா - பாட்டு,அழகு,பாதுகாப்பு
18.   பூ - மலர்,பூமி,
19.   பே - அச்சம்
20.   பை - கைப்பை,
21.   போ - போதல்,செல்லுதல்
'' வரிசை:
22.   நா - நாக்கு,
23.   நீ - முன்னிலை, நீ
24.   நே - அன்பு,அருள்
25.   நை - வருந்துதல்
26.   நோ - துன்பம்,நோய்
'' வரிசை:
27.   கா - சோலை,காவல்
28.   கூ - பூமி,உலகம்,
29.   கை - உறுப்பு
30.   கோ - அரசன்,தலைவன்,பசு,
'' வரிசை:
31.   வா - வருதல்
32.   வீ - மலர்
33.   வை - வைத்தல்,வைக்கோல்
34.   வௌ - கைப்பற்று
'' வரிசை:
35.   சா - சாதல்,இறத்தல்
36.   சி/சீ - இகழ்ச்சி, வெறுப்பு
37.   சே - எருது
'' வரிசை:
38.   யா - ஒரு வகை மரம்



Comments