Tuesday, 12 July 2016

5.tnpsc material

81.  கணிதத்தில் பூஜ்ஜியத்தை சேர்த்தவர் - ஆர்யபட்டர்.

82.  ஆசியாவிலேயே மிகப்பெரிய மிருகக்காட்சி சாலை அமைந்துள்ள இடம் - வண்டலூர்.

83.  நானோமீட்டர் என்ற அளவைக் கண்டுபிடித்தவர் - ஆல்பர்ட் இன்ஸ்டினா

84.  * உலகிலேயே குரங்குகளுக்குப் பள்ளிக்கூடம் உள்ள நாடு - தாய்லாந்து.

85.  * நெருப்புக் கோழிகளுக்கு தென்னாப்பிரிக்காவில் ஓட்டப்பந்தயம் நடத்துகிறார்கள்.

86.  * முட்டாள் தினம் கொண்டாடும் ஏப்ரல் முதல்நாளில் ஜப்பானியர்கள் பொம்மைகள் தினமாக கொண்டாடுகிறார்கள்.

87.  * எந்த வயதில் பல் விழுந்தாலும் மீண்டும் மீண்டும் பல் முளைக்கும் உயிரினம் சுறா மீன்கள்.

88.  * தமிழ்நாட்டின் அரசு வரிவிலக்குப் பெற்ற முதல் திரைப்படம் கப்பலோட்டிய தமிழன்.

89.  * நோபல், மகசேசே, பாரதரத்னா ஆகிய மூன்று உயரிய விருதுகளையும் பெற்றவர் அன்னை தெரசா.

90.  * தவளைகள் கண்கள் மூலம் சத்தத்தை கேட்கின்றன.

91.  * மாறு குரல் உடைய ஒரே பறவை குயில் மட்டுமே.

92.  * ஆண்களுக்கு மட்டுமே ஓட்டுரிமை உள்ள நாடு சுவிட்சர்லாந்து.

93.  * இரவைவிட பகலில்தான் மேகங்கள் வேகமாக நகருகின்றன.               

94.  * மோனலிசா ஓவியம் இடதுகையால் வரையப்பட்டது.

95.  * குழந்தைப் பாடல்களை இயற்றிய முதல் கவிஞர் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை.

96.  * சிவப்பு ரோஜா நகரம் எனப்படுவது ஜெய்ப்பூர்.

97.  * சீனத் தத்துவஞானி கன்பூசியஸ் பிறந்த மாநிலம் லூ.                            

98.  * மகாத்மா காந்தியடிகளின் பிறந்த நாளான அக்டோபர் - 2ம் நாள் ஐக்கிய நாடுகள் அமைப்பினால் சர்வதேச அகிம்சை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

99.  * உலகிலேயே அதிக மழைப் பொழிவிற்கு பெயர் பெற்ற சிரபூஞ்சி (மேகலாயா) நகரம் சோக்ரா என்று பெயர் மாற்றம் பெற்றுள்ளது.

100.  * மனித கருவை ஆய்வுக்கு அனுமதித்துள்ள உலகின் முதல் நாடு இங்கிலாந்து.                                                                                                              

101.  * குதிரையின் கண் எதிரெதிர் திசையில் அசையும்.

No comments:

Post a Comment