Saturday, 2 July 2016

5.tnpsc material

21. புகையிலை அதிகமாக பரிடப்படும் மாநிலம்?- குஜராத், ஆந்திரா
22. உலகலவில் நெல் உற்பத்தியில் இந்தியா வகிக்குமிடம்?- இரண்டாவது
23. நீர்மின் திட்டமும் அணல் மின் திட்டமும் சேர்த்து செயல்படும் இடம் எது?- மேட்டூர்
24. பருத்தி உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் மாநிலம் எது?- குஜராத்
25. இந்தியாவில் முதல் பேசும் படம் எது?- ஆலம் ஆரா
26. இந்தியாவில் முதல் ஊமை படம் எது?- இராஜா ஹரிச்சர்திரா
27. இந்தியாவில் அதிகமாக விற்பனை ஆகும் செய்தித்தாள் எது?- மலையாள மனோரமா
28. இந்தியாவில் எழுதரிவு சதவீதம்?- 74.04%
29. தமிழ் நாடு மொத்த பரப்பளவு?-1,30,058
30. சோழர் காலத்தில் இருந்த வாரியங்கள் ______?- 7
36. அவன் கல்வி கற்றிலன் - எதிர் மறை வாக்கியம்
37. யார் கடுமையாக உழைக்கிறார்களோ அவர்கள் வாழ்வில் முன்னேறுவார்கள். - கலவை வாக்கியம்
38. ஆமைகள் வேகமாக ஓடா - எதிர் மறை வாக்கியம்
39. என்னே மலையின் அழகு! - உணர்ச்சி வாக்கியம்
40. அவனுக்கு நீந்த தெரியுமா? - வினா வாக்கியம்




No comments:

Post a Comment