5.tnpsc study material

81.  #  இந்தியாவில் பின்வரும் எந்த ரயில்நிலையத்தில் முதன் முதலில் அதிவேக இலவசWi-Fi வசதி செய்யப்பட்டுள்ளது?விடை : மும்பை சென்ட்ரல் நிலையம்
82.  #  அண்மையில் நாட்டிலேயே முதல்முறையாக பயோடீசல் என்ஜின் மூலம்இயங்கும் விரைவு இரயில்(ஜன சதாப்தி)எங்குஇயக்கப்பட்டது?விடை : ஹீப்ளி-பெங்களூரு
83.  #  கடந்த 2015-ஆம் ஆண்டில் உலக உருக்குஉற்பத்தியில் இந்தியா பிடித்துள்ள இடம்?விடை : மூன்றாவது
84.  #  நிதி ஆயோக் தயாரித்த கால்குலேட்டர்?விடை : IESS 2047
85.  #  பின்வரும் எதனால் மனிதர்களில் Zikaவைரஸ் பரப்ப படுகிறது?விடை : கொசுக்கள்
86.  #  2015-ம் ஆண்டுக்கான தேசிய தீரச் செயல்விருது வழங்கப்பட்டுள்ள சிறுவன்?விடை : மெஹன்திரட்டா
87.  #  அன்டார்டிக்காவின் பெரிய மலைச்சிகரமானவின்சன் மாசிப் சிகரத்தின் மீது ஏறியஉத்தரப்பிரதே பெண் போலீஸ் அதிகாரி?விடை : அபர்னா குமார்
88.  #  2016 ல் –  சிறைக்கைதிகளுக்கு ஏ.டி.எம்கார்டுகளை வழங்கிய அரசு /வங்கி?விடை : மகாராஷ்டிரா/SBI
89.  #  ஆஸ்திரேலியாவின் சிறந்த டெஸ்ட்வீரருக்கான ஆலன் பார்டர் விருதைவென்றவர்?விடை : டேவிட் வார்னர்
90.  #  இந்திய குடியரசு தின விழாவில்முதல்முறையாக பங்கேற்ற வெளிநாட்டுராணுவம்?.விடை : பிரெஞ்சு
91.  #  "Belief in the Ballot" என்ற புத்தகத்தைஎழுதியவர்?விடை : சையது நசீம் அகமது ஜைதி
92.  #  அரசு இணைய சேவை(eசேவை )மையங்கள்பற்றிய விபரங்களை அறிய தமிழக அரசு அறிமுகம் செய்துள்ள அலைபேசி செயலி?விடை : TACTV
93.  #  11 முதல் 18 வயதான வளர் இளம்பெண்களின்சத்துணவு ஆரோக்கியம் மற்றும் கல்விமேம்பாட்டிற்கான மத்திய அரசின் திட்டமானது விடை : சப்லா திட்டம்
94.  #  குளிர்கால சிவப்பு பாண்டா விழா(Red Panda Winter Festival 2016) கொண்டாடப்படும் மாநிலம்?விடை : சிக்கிம்
95.  #  அனைத்து பெட்டிகளிலும் பிரெய்லிமுறையை அறிமுகப்படுத்திய நாட்டின் முதல்ரயில்?விடை : மைசூரு வாரணாசி எக்ஸ்பிரஸ்
96.  #  Mukhyamantri Jal Swavalamban Abhiyan என்றதிட்டத்தை தொடங்கியுள்ள மாநிலம்?விடை : ராஜஸ்தான்
97.  #  2016 ல் –  இந்தியாவின் எந்த மாநிலங்களில்ஜனாதிபதி ஆட்சி அமுல்படுத்தப்பட்டது?விடை : அருணாசலப் பிரதேசம்
98.  #  2015 இல் உலகில் அதிக அரிசி ஏற்றுமதிசெய்த நாடு?விடை : இந்தியா
99.  #  சர்வதேச சூரிய கூட்டணி[International Solar Alliance (ISA)]அமைப்பின் தலைமை அலுவலகம்அமையபோகும் மாநிலம்?விடை : குர்கான்
100.  #  பின்வரும் நாடுகளில் எது 2016-ல் 19 வயதுக்குஉட்டபட்டோருக்கான உலக கோப்பைகிரிக்கெட் போட்டியை நடத்தப்போகிறது?விடை : வங்காளம்



Comments