Saturday, 30 July 2016

5.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
101.அகர வரிசைப்படி அமைந்த தொடர் எது?
அ)தாதி,தாதை,ஒலை,ஒநாய்
ஆ)ஒநாய்,ஒலை,தாதி,தாதை
இ)ஒலை,ஒநாய்,தாதி,தாதை
ஈ)ஒநாய்,ஒலை,தாதை,தாதி
விடை : ஆ)ஒநாய்,ஒலை,தாதி,தாதை
102.அகர வரிசைப்படி சொற்களைச் சீர் செய்க
அ)குடிமகன்,கந்தழி,ஏலம்,அரசன்
ஆ)ஏலம்,கந்தழி,அரசன்,குடிமகன்
இ)கந்தழி,அரசன்,குடிமகன்,ஏலம்
ஈ)அரசன்,ஏலம்,கந்தழி,குடிமகன்
விடை : ஈ)அரசன்,ஏலம்,கந்தழி,குடிமகன்
103.சொற்கள் ஒழுங்குபட அமைந்த சொற்றொடர் எது?
அ)நன்கு படித்ததால் தேர்ச்சி பெற்றான்
ஆ)நன்கு,கந்தழி,அரசன்,குடிமகன்
இ)படித்தால் தேர்ச்சி நன்கு பெற்றான்
ஈ)பெற்றான் தேர்ச்சி படித்ததால் நன்கு
விடை : அ)நன்கு படித்ததால் தேர்ச்சி பெற்றான்
104.சொற்களை ஒழுங்குபடுத்தி சொற்றொடர் ஆக்குக
அ)மக்கள் அவ்வழி எவ்வழியொ மன்னன்
ஆ)மன்னன் எவ்வழியோ மக்கள் அவ்வழி
இ)எவ்வழியோ மக்கள் அவ்வழி மன்னன்
ஈ)மக்கள் எவ்வழியே அவ்வழி மன்னன்
விடை : ஆ)மன்னன் எவ்வழியோ மக்கள் அவ்வழி
105.சொற்களை ஒழுங்குபடுத்தி சொற்றொடர் ஆக்குக
அ)வழியாகக் கற்பதே கல்வி சிறந்தது சாலச் தாய்மொழி
ஆ)சாலச் தாய்மொழி கல்வி சிறந்தது கற்பதே
இ)தாய்மொழி வழியாகக் கல்வி கற்பதே சாலச் சிறந்தது
ஈ)சிறந்தது சாலச் கல்வி கற்பnது வழியாகக் தாய்மொழி
விடை : இ)தாய்மொழி வழியாகக் கல்வி கற்பதே சாலச் சிறந்தது
106.ஒழுங்குபட்ட சொற்றொடராக்குக
அ)இன்பற்றிருக்க உயிரும் எல்லா வேண்டும்
ஆ)எல்லா இன்புற்றிருக்க உயிரும் வேண்டும்
இ)எல்லா உயிரும் இன்புற்றிருக்க வேண்டும்
ஈ)உயிரும் இன்புற்றிருக்க் வேண்டும் எல்லா
விடை : இ)எல்லா உயிரும் இன்புற்றிருக்க வேண்டும்
107.சொற்களை ஒழுங்குபடுத்தி சொற்றொடராக்கு
அ)அன்னியரை எதிர்த்து முதல் முழக்கமிட்டவன் பூலித்தேவன் ஆவான்
ஆ)பூலித்தேவன் ஆவான் அன்னியரை எதிர்த்து முதல் முழக்கமிட்டவன்
இ)முதல் முழக்கமிட்டவன் ஆவான் பூலித்தேவன் அன்னியரை எதிர்த்து
ஈ)முதல் முழக்கமிட்டவன்  ஆவான் பூதித்தேவன் அன்னியரை எதிர்த்து
விடை : அ)அன்னியரை எதிர்த்து முதல் முழக்கமிட்டவன் பூலித்தேவன் ஆவான்
108.சொற்கைள ஒழுங்குபடுத்தி சொற்றொடராக்குக
அ)யாவும் இசைக்கு உயிர்கள் மயங்கும்
ஆ)உயிர்கள் இசைக்கு யாவும் மயங்கும்
இ)இசைக்கு உயிர்கள் யாவும மயங்கும்
ஈ)யாவும் உயிர்கள் இசைக்கு மயங்கும்
விடை : இ)இசைக்கு உயிர்கள் யாவும மயங்கும்
109.இனிமை என்பது
அ)பொருட்பெயர்
ஆ)சினைப்பெயர்
இ)தொழிற்பெயர்
ஈ)பண்புப்பெயர்
விடை : ஈ)பண்புப்பெயர்
110.பெயர்ச்சொல்லின் வகையறிக - இனிப்பு
அ)குணப்பெயர்
ஆ)இடப்பெயர்
இ)தொழிற்பெயர்
ஈ)பொருட்பெயர்
விடை : அ)குணப்பெயர்



No comments:

Post a Comment