Sunday, 17 July 2016

6.இலக்கணக் குறிப்பறிதல்

இலக்கணக் குறிப்பறிதல்
11.சரியான விடையைத் தெர்ந்தெடுத்திடுக
அ)வினைத்தொகை
ஆ)உவமைத்தொகை
இ)உம்மைத்தொகை
ஈ)அன்மொழித்தொகை
1.நாலிரண்டு
2.செய்தொழில்
3.பவளவாய் பேசினாள்
4.மதிமுகம்
அ    ஆ   இ    ஈ
அ)   2    4    1    3   
ஆ)  2    3    1    4   
இ)   4    2    3    1   
ஈ)   4    3    1    2
விடை : அ)     2    4    1    3

12.கீழ்க்hணும் உயிபெடைகளுள் பொருந்தா உயிரளபெடைத் தொடiர்ச சுட்டுக
அ)கொடுப்பதூஉம் கெட்டாக்கு
ஆ)உழாஅர்உழவர்
இ)படாஅதவர்
ஈ)தூஉ மழை
விடை : அ)கொடுப்பதூஉம் கெட்டாக்கு

13.கருத்தாவகுபெயர் அல்லாத சொற்றொடர்
அ)திருவள்ளுவரைப் படித்துப் பார்
ஆ)கம்பனைப் புரட்டிப் பார்
இ)தொல்காப்பியினை தொட்டு உணர்
ஈ)நான் சமையல் கற்றேன்
விடை : ஈ)நான் சமையல் கற்றேன்

14.பின்வருவனவற்றுள் வினைத்தொகை என்னும் இலக்கணத்திற்குச் சான்றாக வராத சொல்லைத் தேர்க
அ)கொலைப்புலி
ஆ)பொங்கு கடல்
இ)பொழிதருமணி
ஈ)செய்கொல்லன்
விடை : அ)கொலைப்புலி

15.ஈற்றடியின் ஈற்றுச்சீர் ஏகாரத்தில் முடிவது சிறப்பு என்னும் பொது இலக்கணம் பெற்ற மையும்  பா- எது?
அ)வெண்பா
ஆ)ஆசிரியப்பா
இ)கலிப்பா
ஈ)வஞ்சிப்பா
விடை : ஆ)ஆசிரியப்பா

16.பொருத்துக
அ)இயல்பு புணர்ச்சி     1. மொழிப்பொருள்
ஆ)தோன்றல் விகாரம்   2.கற்சிலை
இ)கெடுதல் விகாரம்    3.மரவேர்
ஈ)திரிதல் விகாரம்      4.வான் மழை
அ    ஆ   இ    ஈ
அ)   3    1    4    2   
ஆ)  4    1    3    2   
இ)   4    1    2    3   
ஈ)   2    3    4    1   
விடை : ஆ)     4    1    3    2

17.தலை வணங்கினான் என்பது பின்வருவன வற்றுள் எது?
அ)ஐந்தாம் வேற்றுமைத் தொகை
ஆ)மூன்றாம் வேற்றுமைத் தொகை
இ)நான்காம் வேற்றுமைத் தொகை
ஈ)ஆறாம் வேற்றுமைத் தொகை
விடை : ஆ)மூன்றாம் வேற்றுமைத் தொகை

18.இவற்றில் வண்ணப்பண்புத் தொகை எது?
அ)இன்சொல்
ஆ)வட்டப்பலகை
இ)செந்தாமரை
ஈ)தௌ;ளமுது
விடை : இ)செந்தாமரை

19.மூக்கில் பிறப்பது
அ)இடை எழுத்து
ஆ)மெல்லெழுத்து
இ)வல்லெழுத்து
ஈ)சார்பெழுத்து
விடை : ஆ)மெல்லெழுத்து

20.இவற்றில் எது எழுத்துச் சாரியை
அ)கரம்
ஆ)காரம்
இ)கான்
ஈ)இவை அனைத்தும்
விடை : ஈ)இவை அனைத்தும் 



No comments:

Post a comment