Monday, 18 July 2016

6.அறிவியல் ஆறாம்,ஏழாம் வகுப்பு

அறிவியல் ஆறாம்,ஏழாம் வகுப்பு
1.அவற்றில் கிருமி நாசினியாக செயல்படுவது எது?
அ)வேம்பு
ஆ)வசம்பு
இ)மஞ்சள்
ஈ)மிளகு
இ)மஞ்சள்
விடை : இ)மஞ்சள்

2.இவற்றில் வயிற்று பூச்சியை நீக்கும் மூலிகை எது?
அ)துளசி
ஆ)பரண்டை
இ)இஞ்சி
ஈ)வேம்பு
விடை : ஈ)வேம்பு

3.கிழாநெல்லி என்ற மூலிகை தாவரம்
அ)மார்புச்சளியை நீக்கும்
ஆ)காய்ச்சலை நீக்கும்
இ)மஞ்சல் காமாலை நோய் தீர்க்கும்
ஈ)பசியைத் தூண்டும்
விடை : இ)மஞ்சல் காமாலை நோய் தீர்க்கும்

4.இந்த மரம் கரிக்கெட் மட்டை செய்ய பயன்படுகிறது
அ)பைன்
ஆ)கருவேலா மரம்
இ)யூகலிப்டஸ்
ஈ)லில்லோ
விடை : ஈ)லில்லோ

5.ரயில் படுக்கைகள் இபடகுகள் செய்ய பயன்படும் மரம்
அ)பைன்
ஆ)கருவேலா மரம்
இ)யூகலிப்டஸ்
ஈ)வில்லோ
விடை : அ)பைன

6.பழ மரங்களிலேயே நீண்டகாலம் விளைச்சல் தருவது
அ)மா
ஆ)பலா
இ)ஆரஞ்சு
ஈ)சப்போட்டா
விடை : இ)ஆரஞ்சு

7.தாவர இனங்களில் மிகப்பெரிய பூப்பூக்கும் தாவரம் எது?
அ)ராஃப்லேசியா
ஆ)போபாப்
இ)ரெட்வுட்
ஈ)மல்பரி
விடை : அ)ராஃப்லேசியா

8.இதில்காதிதம் தயாரிக்கப் பயன்படும் மரம் எது?
அ)தேக்கு
ஆ)யுகலப்டஸ்
இ)மல்பாரி
ஈ)பைன்
விடை : ஆ)யுகலப்டஸ்

9.இரத்தம் தூய்மையடைய நாம் உண்ண வேண்டிய காய் எது?
அ)நெல்லி
ஆ)வேம்பு
இ)சுரைக்காய்
ஈ)கீழாநெல்லி
விடை : இ)சுரைக்காய்

10.புரதங்கள்
அ)ஆற்றல் அளிக்கின்றன
ஆ)வளர்ச்சி அளிக்கின்றன
இ)உணவைக் கடத்துகின்றன
ஈ)உடல் வெப்பத்தை ஒழுங்குபடுத்துகிறது
விடை : ஆ)வளர்ச்சி அளிக்கின்றன



No comments:

Post a Comment