Friday, 22 July 2016

6.இந்திய வரலாறு

இந்திய வரலாறு
401. இராஷ்ட கூடர்களின் தலைநகரான மால்கெட் என்ற          மான்யகேதம் நகரை நிர்மானித்தவர் யார்?
முதலாம் அமோகவர்ஷன்
402. முதலாம் அமோகவர்ஷனின் இயற்பெயர் என்ன?
சார்வா
403. "ஆதிபுராணம்" என்ற நூலை எழுதியவர் யார்?
குணபத்ரர்
404. "கனித சாரசம்கிரகம்" என்ற நூலை எழுதியவர் யார்?
மகாவீரர் ஆச்சாரியார்
405. "அமோக விருத்தி" என்ற நூலை எழுதியவர் யார்?
சகத்தியாணர்
406. முதலாம் அமோகவர்ஷருக்குப் பின்பு ஆட்சிக்கு வந்தவர்    யார்?
இரண்டாம் கிருஷ்ணன்
407.  எந்த சோழ மன்னனுக்கு இரண்டாம் கிருஷ்ணன் தன்         மகளை திருமணம் செய்து கொடுத்தார்?
முதலாம் ஆதித்த சோழனுக்கு
408. இரண்டாம் கிருஷ்ணனுக்குப் பின்பு ஆட்சிக்கு வந்தவர் யார்?
மூன்றாம் இந்திரன்
409. மூன்றாம் இந்திரனை தொடர்ந்து ஆட்சிக்கு வந்தவர் யார்?
இரண்டாம் அமோகவர்ஷன்
410. இரண்டாம் அமோகவர்ஷனை தொடர்ந்து ஆட்சிக்கு          வந்தவர் யார்?
நான்காம் கோவிந்தன்
411. நான்காம் கோவிந்தனுக்குப்பின்பு ஆட்சிக்கு வந்தவர் யார்?
மூன்றாம் அமோகவர்ஷன்
412. மூன்றாம் அமோகவர்ஷனை தொடர்ந்து ஆட்சிக்கு வந்தவர்        யார்?
மூன்றாம் கிருஷ்ணன்
413. தற்காலப் போரில் சோழர்களை தோற்கடித்த இராஷ்டிர     கூட மன்னர் யார்?
மூன்றாம் கிருஷ்ணன்
414. தற்காலப் போர் எந்த ஆண்டு நடைபெற்றது?
கி.பி.949
415. தஞ்சாவூரையும்இ காஞ்சியையும் கைபற்றிய இராஷ்டிர கூட       மன்னர் யார்?
மூன்றாம் கிருஷ்ணன்
416. இராமேஸ்வரம் கிருஷ்னேஸ்வரர் ஆலயத்தை கட்டியவர் யார்?
மூன்றாம் கிருஷ்ணன்
417. மூன்றாம் கிருஷ்ணருக்கு பின்பு ஆட்சிக்கு வந்தவர் யார்?
கோட்டிகன்
418. கோட்டிகனை தொடர்ந்து ஆட்சிக்கு வந்தவர் யார்?
இரண்டாம் காருகன்
419. இரண்டாம் காருகனை தோற்கடித்தவர் யார்?
இரண்டாம் தைலா
420. இராஷ்டிர கூடர்கள் வம்சத்தின் கடைசி அரசர் யார்?
இரண்டாம் காருகன்



No comments:

Post a Comment