Saturday, 23 July 2016

6.இந்திய வரலாறு

இந்திய வரலாறு
101. இரண்டாம் வெங்கடர் காலத்தில் தலைநகர் எது?      சந்திரகிரி
102. எந்த போர்ச்சுகீசிய ஆளுனருக்கு "பட்கல்" என்ற இடத்தில் அரண்மனை கட்டிக் கொள்ள கிருஷ்ண தேவராயர்        அனுமதியளித்தார்?      அல்புகர்க்
103.  "பிரபுத்துவ நயன்கரா" நிர்வாக முறையை அறிமுகப்படுத்தியவர் யார்?       கிருஷ்ண தேவராயர்
104   விஜய நகர அரசில் பெண்கள்———மற்றும் ———  துறையில் பணியில் அமர்த்தப்பட்டனர்.       உள்ளாட்சி துறைஇ இராணுவம்
105. கிருஷ்ண தேவராயரின் மகள்———விளையாட்டில் சிறந்து விளங்கினார்.  துரங்க விளையாட்டு
106. விஜய நகர மக்களின் முக்கிய உணவு எது?      அரிசி மற்றும் மக்காசோளம்
107. விஜய நகர அரசர்கள் பின்பற்றிய சமயம் என்ன?      இந்து சமயம் (சைவம்இ வைணவம்)
108. கிருஷ்ண தேவராயர் பின்பற்றிய இந்துசமயப் பிரிவு எது? வைணவம்
109. விஜய நகர மக்கள் கொண்டாடிய பண்டிகைகள் என்னென்ன?   மகாசங்கராந்தி, மகாநவமி, தீபாவளி, உகாதி,          கார்த்திகை, ஹோலி
110. சிதம்பரம் தில்லை கோவிந்தராஜ சாமிக்கு சிலை வடித்தவர் யார்? அச்சுதராயர்
111. விஜய நகர பேரரசில் ஆரம்ப கால மன்னர்கள் பின்பற்றிய   சிந்துசமயப் பிரிவு எது?           சைவம்
112. பிற்கால விஜய நகர மன்னர்கள் பின்பற்றிய சமயம் என்? வைணவம்
113. வைணவத்தில் இருந்த இரு பிரிவுகள் எவை?   வடகலை, தென்கலை
114. வடகலை பிரிவுக்கு தலைவராக விளங்கியவர் யார்?   வேதாந்த தேசிகர்
115. வடகலை பிரிவினர் ---------- வேதங்களை பின்பற்றினர்.     சமஸ்கிருத
116. தென்கலை பிரிவிற்;குத் தலைவராக விளங்கியவர் யார்?    மணவாள மஹாமுனி
117. தென்கலைப் பிரிவினர் ----------- ஐ பின்பற்றினர்.  பிரபந்தங்களை
118. சாதி முறையில் எந்தப் பிரிவினர் நம்பிக்கை கொண்டிருந்தனர்? வடகலை பிரிவினர்
119. வடகலை பிரிவினரின் தலைமையிடம் இருந்த இடம் எது?    காஞ்சி
120. தென்கலை பிரிவினரின் தலைமையிடம் இருந்த இடம் எது?     ஸ்ரீரங்கம்



No comments:

Post a Comment