Thursday, 7 July 2016

6.study material for tet

41. 1939 இரண்டாம் உலகப்போர் தொடக்கம்
42. 1940 பாகிஸ்தான் தனிநாடு கோரிக்கை,ஆகஸ்டு நன்கொடை தனிநபர் சத்தியாகிரகம்
43. 1942 கிரிப்ஸ் தூதுக்குழு இந்தியா வருகை
44. 1945 இரண்டாம் உலகப்போர் முடிவு,ஐ.நா.சபை தோற்றம்
45. 1946 வெள்ளையனே வெளியேறு,காபினெட் தூதுக்குழு இந்தியா வருகை
46. 1947 அமைச்சரவைத் தூதுக்குழு வருகை,மவுண்ட்பேட்டன் திட்டம்,இந்தியா விடுதலை
47. 1948 காந்தியடிகள் மறைவு ,இந்து தொழிலாளர் சட்டம்
48. 1949 இந்திய அரசியலமைப்பு சட்டம் ஏற்பு
49. 1950 இந்தியா குடியரசு அறிவிப்பு,இந்திய அரசியலமைப்பு சட்டம் நடைமுறைக்கு வருதல்
50. 1951 தோட்ட தொழிலாளர்கள்சட்டம்
51. 1952 சுரங்கசட்டம்
52. 1954 திருமணச்சட்டம்
53. 1955 ஊனமுற்றோர் சட்டம் ,தீண்டாமை குற்றச்சட்டம்
54. 1955,56 இந்து சட்ட மசோதா
55. 1956 இந்து வாரிசு உரிமைச் சட்டம்
56. 1956 இந்து இளவர் காப்புரிமைச்சட்டம்
57. 1961 வரதட்சனை கொடுமைச்சட்டம் ,மகப்பேறு சலுகைச்சட்டம் ,சிசு வதைச்சட்டம்
58. 1971 மருத்துவ ரீதியான கருக்கலைப்பு சட்டம்
59. 1976 சம ஊதியச்சட்டம்
60. 1989 தாழ்த்தப்பட்ட,பழங்குடியினர் சட்டம்




No comments:

Post a comment