Friday, 8 July 2016

6.study material for tet

1.    எல்.ஐ.சி. பொதுத் துறை நிறுவனமா?
விடை : ஆம்
2.    சிறு தொழில் நிறுவனங்களுக்கான நிதி உதவியை தரும் மிகப் பெரிய நிறுவனம் எது?
விடை : சிட்பி
3.    எச்.பி.ஜே. பைப்லைன் திட்டமானது எதை கொண்டு செல்ல உருவாக்கப்பட்டது?
விடை : இயற்கை வாயு
4.    1750ம் ஆண்டில் எந்த நாட்டில் தொழிற்புரட்சி உருவானது?
விடை : இங்கிலாந்து
5.    கடைசியாக தொழில்மயமான ஐரோப்பிய நாடு எது?
விடை : ரஷ்யா
6.    ஆசியாவில் முதன் முதலாக தொழில் மயமான நாடு எது?
விடை : ஜப்பான்
7.    ஒரே நேரத்தில் பணக்காரருக்கும் ஏழைகளுக்குமாக செயல்படும் 2 நாடுகள் இங்கிலாந்தில் உள்ளன என கூறியவர் யார்?
விடை : டிஸ்ரேலி
8.    இங்கிலாந்தில் தொழிற்சாலைகளுக்கான விதிமுறைகளை வடிவமைத்த முதலாவது தொழில் சட்டம் எந்த ஆண்டு கொண்டு வரப்பட்டது?
விடை : 1802
9.    தாஸ் கேபிடல் என்னும் புத்தகத்தத எழுதியவர் யார்?
விடை : கார்ல் மார்க்ஸ்
10.    பாஸ்டன் தேனீர் விருந்து என்பது எதோடு தொடர்புடையது?
விடை : தேயிலை மீதான வரி
11.    பொருளாதாரத்தின் தந்தை என அழைக்கப்படுபவர் யார்?
விடை : ஆடம் ஸ்மித்
12.    வளர்ச்சி குறைந்த நாடுகளின் தன்மை என்ன?
விடை : வறுமைக் கோட்டுக்குக் கீழே அதிகமானோர் இருப்பது
13.    வளர்ச்சியின் 5 நிலைகள் என்னும் கோட்பாட்டைத் தந்தது யார்?
விடை : ராஸ்டோவ்
14.    நாட்டின் பிரிவினையால் பாதிக்கப்பட்ட 2 தொழில்கள்
விடை : ஜூட் மற்றும் பருத்தி
15.    இந்தியாவில் மிக அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலம் எது?
விடை : உ.பி.
16.    இந்திய திட்டக் குழுவிற்கு தலைவர் யார்?
விடை : பிரதமர்




No comments:

Post a comment