6.tnpsc study material

1. தமிழ்நாட்டு பெர்னாட்ஷா - மு.வரதராசனார்
2. தென்னாட்டு பெர்னாட்ஷா, பேரறிஞர், தென்னாட்டு காந்தி - அண்ணாதுரை
3. தமிழ் நாடகத் தந்தை - சம்பந்த முதலியார்
4. தமிழ் நாடக தலைமையாசிரியர், நாடக உலகின் இமயம் - சங்கரதாஸ சுவாமிகள்
5. உவமைக் கவிஞர் - சுரதா
6. தெற்காசிய சாக்ரடீஸ் – பெரியார்
7. அருண்மொழித் தேவர் - சேக்கிழார்
8. இலக்கண தாத்தா - மே.வி.வேணுகோபால்
9. சிறுகதையின் மன்னன், தமிழ்நாட்டின் மாப்பசான் -புதுமைப்பித்தன்
10. முத்தமிழ்க்காவலர் - கி.ஆ.பெ.விஸ்வநாதம்பிள்ளை
11. தென்னாட்டு மாப்பசான், சிறுகதையின், சித்தன் – ஜெயகாந்தன் 
12. தமிழ் தாத்தா - உ.வே.சா
13. தமிழ் உரைநடையின் தந்தை,தமிழ் இலக்கிய தோற்றுனர் -வீரமாமுனிவர்
14. தற்கால உரைநடையின் தந்தை - ஆறுமுக நாவலர்
15. வில்லுப் பாட்டுக்காரர் - கொத்தமங்கலம் சுப்பு
16. தனித் தமிழ் இலக்கியத்தின் தந்தை - மறைமலைஅடிகள்
17. தமிழ் முனி, குருமுனி, குறுமுனி, பொதிகை முனி – அகத்தியர்
18. கவிக்கோ - அப்துல் ரஹ்மான்
19. மொழி ஞாயிறு - தேவநேயப் பாவாணர்
20. உச்சிமேல் புலவர் கொள் – நச்சினார்க்கினியர்




Comments