Tuesday, 26 July 2016

6.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
51.பின்வரும் சொல்லுக்கு உண்டான் வேர்ச்சொல்லை
எடுத்தெழுதுக - கண்டான்
அ)காணுதல்
ஆ)காட்சி
இ)கண்
ஈ)காண்
விடை : ஈ)காண்
52.பின்வரும் சொல்லுக்குண்டான வேர்ச்சொல்லை எழுதுக சென்றான்
அ)செல்
ஆ)சென்று
இ)செல்வான்
ஈ)சேர்ந்தான்
விடை : அ)செல்
53சுட்ட என்பதின்  வேர்ச்சொல் எழுதுக
அ)சுடு
ஆ)சுடும்
இ)சுட்டான்
ஈ)சுடுக
விடை : அ)சுடு
54.நகைப்பு என்பதன் வேர்ச்சொல்
அ)நகைத்தான்
ஆ)நகைத்தல்
இ)நகை
ஈ)நகைத்து
விடை : இ)நகை
55.வெர்ச்சொல்லைத் தேர்நதெடு - முதல்வர் மரக்கன்றை நட்டார்
அ)நடு
ஆ)நட்ட
இ)நட்டு
ஈ)நடும்
விடை : அ)நடு
56.முடி - என்பதன் வினையெச்ச வடிவம்
அ)முடிந்த
ஆ)முடிய
இ)முடிக்கும்
ஈ)முடிந்து
விடை : ஈ)முடிந்து
57.அகர வரிசைப்படி சொற்களை அமைக்க
அ)கணிப்பொறி,பேருந்து,தட்ச்சு,நகல்
ஆ)போருந்து,நகல்,தட்டச்சு,கணிப்பொறி
இ)தட்டச்சு,கணிப்பொறி,பேருந்து,நகல்
ஈ)கணிப்பொறி,தட்டச்சு,நகல்,பேருந்து
விடை : ஈ)கணிப்பொறி,தட்டச்சு,நகல்,பேருந்து
58.அகர வரிசைப்படி உள்ள சொற்களைத் தேர்க
அ)பேரூர்,சிற்றூர்நகராட்சி,கிராமம்
ஆ)கிராமம் ,சிற்றூர்,போரூர்,நகராட்சி
இ)கிராமம்,சிற்றூர்,நகராட்சி பேரூர்
ஈ)சிற்றூர்,கிராமம் நகராட்சி ,பேரூர்
விடை : இ)கிராமம்,சிற்றூர்,நகராட்சி பேரூர்
59.அகர வரிசையில அமைந்த தொகுப்பைத் தெர்க
அ)கலை,காடு,கேள்வி,சட்டம்,ஞாலம்
ஆ)கோள்வி,கலை,காடு,சட்டம்,ஞாலம்
இ)யோகி,பேசினான்,மௌனம்,யவனர்,போற்றுவர்
ஈ)போற்றுவர்,பேசினான்,யவனர்,யோகி,மௌனம்
விடை : அ)கலை,காடு,கேள்வி,சட்டம்,ஞாலம்
60.அகர வரிசைப்படி அமைந்த தொடர் யாது?
அ)அறம்,துயா,தாய்,தந்தை
ஆ)அறம்,தந்தை,தாய்,துயர்
இ)தந்தை,தாய்,அறம்,துயர்
ஈ)அறம்,தாய் ,தந்தை,துயர்
விடை : ஆ)அறம்,தந்தை,தாய்,துயர்



No comments:

Post a Comment