7.இந்திய வரலாறு

இந்திய வரலாறு
71. சிந்து சமவெளி மக்கள் அறியாத உலோகம் எது?இரும்பு
72. வெங்கலத்தால் ஆன நாட்டிய மங்கையின் உருவம் கண்டுபிடிக்கப்பட்ட இடம் எது? மொகஞ்சதாரோ
73. இரண்டு கற்சிற்பங்கள் கண்டுபிடிக்கப்பட்ட இடங்கள் எவை?    ஹரப்பா
74. கைகால் இல்லாத ஆண் உருவம் எங்கு கிடைத்தது? ஹரப்பா
75. இரண்டுமுறை வெள்ளத்தால் அழிக்கப்பட்ட நகரம் எது? மொகஞ்சதாரோ
76. மனித எலும்புக்களின் குவியல் எந்த நகரத்தில் கண்டுபிடிக்கப்பட்டது? மொகஞ்சதாரோ
77. கோட்டைகள் இல்லாத ஒரே நகரம் எது?     சான்குதரோ
78. சிந்து சமவெளி நகரத்தில் கோட்டைகள் பல அழிக்கப்பட்டது பற்றி எந்த வேதத்தில் கூறப்பட்டுள்ளது.ரிக்வேதம்
79. மொகஞ்சதாரோ நகரம் எந்த வடிவில் அமைந்திருந்தது? செவ்வக வடிவம்Comments