Monday, 18 July 2016

7.அறிவியல் ஆறாம்,ஏழாம் வகுப்பு

அறிவியல் ஆறாம்,ஏழாம் வகுப்பு
11.இவற்றில் ஆற்றல் அளிப்பவை
அ)கார்போஹைட்ரேட்டுகள்
ஆ)கொழுப்புகள்
இ)தாது உப்புகள்
ஈ)அ மற்றும் ஆ
விடை : ஈ)அ மற்றும் ஆ

12.இவற்றில் எவற்றில் நீரில் அளவு அதிகமாக உள்;ளது?
அ)வெள்ளரிக்காய்
ஆ)உருளைகிழங்கு
இ)காளான்
ஈ)கத்தரிக்காய்
விடை : அ)வெள்ளரிக்காய்

13.இவற்றில் கார்போஹைட்ரேட் இரும்பு சத்து அடங்கியுள்ளது
அ)வனஸ்பதி
ஆ)வெல்லம்
இ)முட்டை
ஈ)நெய்
விடை : ஆ)வெல்லம்

14.புரதக்குறைப்பட்டால் ஏற்படும் நோய்
அ)குவாஷி யோர்கர்
ஆ)மரபால்மஸ்
இ)ஸ்கர்வி
ஈ)அ மற்றும் ஆ
விடை : ஈ)அ மற்றும் ஆ

15.இந்த நோயின் தாக்கத்தால் விலிமையற்ற வளைந்த
அ)பெரி -பெரி
ஆ)ஸ்கர்வி
இ)ரிக்கட்ஸ்
ஈ)மராஸ்மஸ்
விடை : இ)ரிக்கட்ஸ்

16.அயோடின் குறைபாட்டால் ஏற்படுவது
அ)எலும்பு மற்றும் பல்சிதைவு
ஆ)முன்கழுத்துக் கழலை
இ)இரத்தசோகை
விடை : ஆ)முன்கழுத்துக் கழலை

17.வைட்டமின் டீ1 குறைப்பட்டால் ஏற்படுவது
அ)பெரி - பெரி
ஆ)ஸ்கர்வி
இ)ரிக்கட்ஸ்
ஈ)மாலைக்கண் நோய்
விடை : அ)பெரி - பெரி

18.தனக்கு தேவையான உணவைத் தானே தயாரித்துக் கொள்ளுதல்
அ)தற்சார்பு ஊட்டமுறை
ஆ)பிறசார்வு ஊட்டமுறை
இ)புற ஒட்டுண்ணிகள்
ஈ)அக ஒட்டுண்ணிகள்
விடை : அ)தற்சார்பு ஊட்டமுறை

19.இவற்றில் தனக்கு தேவையான உணவை தானே தயாரித்துக் கொள்வது
அ)கஸ்க்யூட்டா
ஆ)யூக்ளினா
இ)நெப்பாந்தஸ்
ஈ)டிரோசீரா
விடை : ஆ)யூக்ளினா

20.தாவரங்கள் ஒலிச்சேர்க்கை தயாரிக்க இது முக்கிய தேவையாகும்
அ)சூரிய ஒளி
ஆ)கரிமில வாயுஇநீர்
இ)பச்சையம்
ஈ)இவை அனைத்தும்
விடை : ஈ)இவை அனைத்தும் 



No comments:

Post a Comment