Sunday, 24 July 2016

7.இந்திய வரலாறு

இந்திய வரலாறு
21.    சிறந்த விஷ்ணு பக்தராக இருந்து சீக்கிய சமயத்திற்க்கு  மாறிய சீக்கிய குரு யார்?குரு அமர்தாஸ்
22.    கோவிந்தவால் என்ற இடத்தில் ஒரு வழிபாட்டு   தளத்தை ஏற்படுத்தி அதை சீக்கியர்களின் புனித  ஸ்தலமாக மாற்றியவர் யார்?குரு அமர்தாஸ்
23. உடன் கட்டை ஏறுதல்இ பர்தா முறைஇ மது அருந்துதல்  ஆகியவற்றிக்கு எதிராக நடவடிக்கை மேற்க் கொண்ட         சீக்கிய குரு யார்?         குரு அமர்தாஸ்
24.    "ஆனந்த சாகிப்" என்றப் பாடலை இயற்றிய சீக்கிய குரு யார்? குரு அமர்தாஸ்
25. குரு அமர்தாஸை லாகூரில் சந்தித்த முகலாயப் பேரரசர் யார்?     அக்பர்
26.    குரு அமர்தாஸ் சீக்கிய மதம் பரவிருந்தப் பகுதிகளை...........பகுதிகளாக பிரித்தார்.    22 பகுதிகளாக
27. சீக்கிய மதம் பரவியிருந்தப் பகுதிகளின் பிரிவுகள்........... என்று அழைக்கப்பட்டது.மஞ்சிகள்
28. சீக்கிய சமயத்தின் நான்காவது சீக்கிய குரு யார்?குரு ராம்தாஸ்
29. குரு ராம்தாஸ் எந்த இடத்தில் பிறந்தார்?     லாகூர்
30. குரு அமர்தாஸ் எந்த ஆண்டு பிறந்தார்?      கி.பி.1574
31. குரு ராம்தாஸ் இயற்பெயர் என்ன?    ஜேதா
32.    ராம்தாஸ்புரம் என்றப் புதிய நகரை நிர்மாணித்த  சீக்கிய குரு யார்?  குரு ராம்தாஸ்
33. ராம்தாஸ் புரம் பிற்காலத்தில்............என்று அழைக்கப்பட்டது.       அமிர்தசரஸ்
34. ராமதாசபுரத்தில் அமிர்தசரஸ், சாந்தாக்சரஸ் என்ற இரண்டு ஏரியை வெட்டிய சீக்கிய குரு யார்?     குரு ராம்தாஸ்
35. ராமதாசபுரம் என்ற நகர் உருவாவதற்கு குரு   ராம்தாஸிற்;கு இடம் வழங்கியவர் யார்?   அக்பர்
36. ஐந்தாவது சீக்கிய குரு யார்?     குரு அர்ஜுன் சிங்
37. குரு ராம்தாஸ் எந்த ஆ;ண்டு இறந்தார்?     கி.பி.1581
38.    ராம்தாஸ் புரம் என்ற நகரை கட்டி முடித்த சீக்கிய குரு யார்?   குரு அர்ஜுன் சிங்
39. லாகூரில் தொழுகை கூடத்தை (பவோலி) கட்டிய சீக்கிய குரு யார்?    குரு அர்ஜுன் சிங்
40. சீக்கியர்களின் புனித நூல் எது?    குரகிந்தசாகிப் (எ) ஆதிகிரகந்தம்



No comments:

Post a Comment