Monday, 25 July 2016

7.இந்திய வரலாறு

இந்திய வரலாறு
51. குதுப்மினார் எப்போது கட்டி முடிக்கப்பட்டது?
அ) கி.பி.1216                        
ஆ) கி.பி.1226
இ) கி.பி.1227                        
ஈ) கி.பி.1232
விடை: ஈ) கி.பி.1232
52. முரண்பாடுகளின் மொத்த உருவம் என அழைக்கப்படும் அரசர் யார்?
அ) குத்பதீன் முபாரக்            
ஆ) கியாசதின் துக்ளக்
இ) முகமது பின் துக்ளக்
ஈ) பெரோஸ் துக்ளக்
விடை: இ) முகமது பின் துக்ளக்
53. சையத் மரபினை தோற்றுவித்தவர் யார்?
அ) முபாரக்ஷா                       
ஆ) கிசிர்கான்
இ) முகமதுஷா
ஈ) ஆலம்ஷா
விடை: ஆ) கிசிர்கான்
54. லோடி வம்சத்தை தோற்றுவித்தவர் யார்?
அ) பகலால் லோடி                
ஆ) சிக்கந்தர் லோடி
இ) இப்ராகிம் லோடி             
ஈ) முகமது லோடி
விடை:  இ) இப்ராகிம் லோடி             
55. லோடி மரபில் சிறந்த அரசர் யார்?
அ) இப்ராகிப் லோடி
ஆ) முகமது லோடி
இ) சிக்கந்தர் லோடி              
ஈ) முகமது லோடி
விடை:  இ) சிக்கந்தர் லோடி              
56. பாபரை இந்தியாவின் மீது படையெடுக்குமாறு அழைப்பு விடுத்தவர் யார்?
அ) சிக்கந்தர் லோடி              
ஆ) கிசிர்கான்
இ) தௌலத்கான்
ஈ) முகமது ஷா ஆலம்
விடை:  இ) தௌலத்கான்
57. இந்தியா அரேபிய சங்கீதக்கலை ஒன்றுபட்டு புதுவடிவம் பெற்ற சங்கீதம் எது?
அ) கர்நாடிக்                                    
ஆ) காஷ்மீரி
இ) இந்துஸ்தானி
ஈ) ஆப்கானி
விடை:இ) இந்துஸ்தானி 



No comments:

Post a Comment