Sunday, 10 July 2016

7.study material for tet

121.  * சூரிய குடும்பத்தில் அதிக வெப்பமான கிரகம் - புதன்
122.  * சுறா மீனின் வாழ் நாள் - 20 முதுல் 30 ஆண்டுகள்
123.  * கொசுக்களில் 3500 வகை உள்ளது
124.  * கணினி வடிவை சிறிதாக்கிய IC சிப்பைக் கண்டுபிடித்தவர் - ஜாக் கில்பி.
125.  * இரண்டு முறை நோபல் பரிசு பெற்ற ஜான் பார்டீனின் முக்கிய கண்டுபிடிப்பு - டிரான்சிஸ்டர்.
126.  * உலக கணினி எழுத்தறிவு தினம் - டிசம்பர் மாதம் கொண்டாடப்படுகிறது.
127.  * Center for Development of Advanced Computing என்பதன் சுருக்கம்தான் C-DAC எனப்படுவதாகும்.
128.  * விண்டோஸ் கண்டுபிடிப்பின் ரகசியப் பெயர் - 'புராஜெக்ட் சிகாகோ'
129.  * கணினி வன் தட்டின் (Hard Drive) தந்தை என்றழைக்கப்படுபவர் - அலன் ஷுகார்ட்
130.  * கணினி செஸ் விளையாட்டை கண்டுபிடித்தவர் - ஸ்ட்ரிக் ஜி.பிரின்ஸ்
131.  * உலகின் முதல் கணினி விளையாட்டு - Space War
132.  * கணினியின் முக்கிய சர்க்யூட்டுகள் அமைக்கப்பட்டுள்ள பகுதி - மதர் போர்ட்
133.  * கேமரா மொபைல் போனை கண்டுபிடித்தவர் - பிலிப் கான்
134.  * கிரிக்கெட் பந்தின் வேகத்தை அளக்க பயன்படுத்தும் ஜடி தொழில்நுட்பம் - ஹாக் ஐ
135.  • சீனப் பெருஞ்சுவரின் நீளம் 21,196.18 கி.மீ.
136.  • சீன மொழியை மேலிருந்து கீழாகத்தான் படிக்க வேண்டும்.
137.  • சீனர்கள் பெயருக்குப் பின்னால்தான் "மிஸ்டர்', "மிஸ்' எனப் போட்டுக் கொள்ளுகிறார்கள்.
138.  • கி.பி. 220-இல் சீனாவில் கலைக்களஞ்சியம் தோன்றியது.
139.  • ஆசியாவிலேயே பெரிய நதி சீனாவின் "யாங்ட்ஸி'.
140.  • காந்தக் கல்லை, திசை காட்டும் கருவியாக முதன்முதலில் பயன்படுத்தியவர்கள் சீனர்களே.



No comments:

Post a Comment