Saturday, 9 July 2016

7.study material for tet

121.  உலகில் மிக அதிகமாக இஸ்லாமியர்கள் வாழும் நாடு எது ?இந்தோனேசியா
122.  மூன்று தலைநகரங்களைக் கொண்ட நாடுஎதுதென்னாப்பிரிக்கா
123.  உலகிலேயே மிகவும் பெரிய தேசியக்கொடி கொடி கொண்ட நாடு எது?? டென்மார்க்
124.  கடல்களின் எஜமானி என அழைக்கப்படும் நாடு எது ?இங்கிலாந்து
125.  காவல் துறையில் முதன்முதலில் பெண்களைச் சேர்த்த நாடு எது பிரிட்டன்.
126.  மர்ஜென்சியின் விளைவுகளை கண்டறிய அமைக்கப்பட்ட கமிஷன் எது? ஷா கமிஷன்
127.  சீக்கியர்களுக்கு எதிரான கலவரத்தை விசாரிக்க அமைக்கபட்ட கமிஷன் எதுநானாவதி கமிஷன்
128.  நாட்டின் முதல் ஊழல் குற்றசாட்டான முந்த்ரா ஊழலை விசாரிக்க அமைக்கபட்ட கமிஷன் எது? சாக்ளா கமிஷன்
129.  நேதாஜி சுபாஷ் சந்திர போஸே பற்றி கண்டறிய அமைக்கப்பட்ட கமிஷன்கள் எவை? ஷாநவாஸ் கமிஷன், கோஸ்லா கமிஷன், ஜஸ்டிஸ் முகர்ஜிகமிஷன்
130.  அயோத்தி பாபர் மசூதி இடிப்பு விவகாரத்தை விசாரிக்க அமைக்கப்பட்ட கம்மிசியன் எது? லிபரான் கமிஷன்
131.  சேதுசமுத்திரம் கால்வாய் பற்றிய கண்டறிய அமைக்கப்பட்ட குழு எது?ஆர். கே. பச்சோரி கமிட்டி
132.  ராஜீவ் காந்தி படுகொலையின் உண்மை நிலவரத்தை கண்டறிய அமைக்கப்பட்ட கமிஷன் எது? ஜெயின் கமிஷன்
133.  பிற்படுத்தபட்டவர் களுக்கான இட ஒதிக்கீடூ பற்றி கண்டறிய அமைக்கப்பட்ட கமிஷன்மண்டல் கமிஷன்
134.  இந்தியாவின் பரப்பளவு?32,87,263 ச.கி.மீ
135.  வடக்கே காஷ்மீர் முதல் தெற்கே கன்னியாகுமரி வரை உள்ள தூரம் ?3214 கி.மீ.
136.  மேற்கே குஜராத் முதல் கிழக்கே அருணாச்சலபிரதேசம் வரை உள்ள தூரம்?2933 கி.மீ.
137.  இந்தியாவின் நேரம் எவ்வாறு கணக்கிடப்படுகிறது?இந்தியாவின் நடுவே அலகாபாத் வழியாக செல்லும்  82°30′கிழக்கு தீர்க்கரேகையின்  மூலமாக.
138.  கிரீன்விச் தீர்க்கரேகையை விட 5 மணிநேரம் 30 நிமிடம்  முன்னதாகஉள்ளது.
139.  இந்தியாவின் அண்டை நாடுகள் ?பாகிஸ்தான், அப்கானிஸ்தான், நேபாளம், பூடான், சீன,வங்காளதேசம், மியான்மர்.
140.  இந்தியாவையும் இலங்கையும் பிரிக்கும் நீர்ச்சந்தி? பாக் நீர்ச்சந்தி.



No comments:

Post a Comment