Saturday, 2 July 2016

7.tnpsc study material

11. போலி வகை :3
12. பதம் பொருள் :சொல்
13. பதம் வகை :2
14. அணி பொருள் :அழகு
15. இலக்கிய சொல் எத்தனை :4
16. வழக்கு வகை :2
17. தொகைநிலை தொடர் வகை :6
18. தொகாநிலை தொடர் வகை :9
19. ஆகுபெயர் வகை :16.. 
20. செய்யுள் உறுப்புக்கள் எத்தனை :6
21. எழுத்து வகை :2
22. அசை வகை :2
23. சீர் வகை :4
24. தழை வகை :7
25. அடி வகை :5
26. தொடை வகை :8
27. தொடை விகர்பம் வகை :35
28. மொழிகள் வகை :3
29. வினையெச்சம் எ கா :படித்து வந்தான்
30. இலக்கணம் வகை :5




No comments:

Post a Comment