Tuesday, 26 July 2016

7.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
61.ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளையறிக
வலி            வளி            வழி
அ)வலிமை     வெப்பம்     போதல்
ஆ)வன்மை     காற்று       பாதை
இ)இடு         வளித்தல்     பாதை
ஈ)வலம்        வளம்        பாதை
விடை : ஆ)வன்மை     காற்று         பாதை
62.ஒலிவேறுபாடறிந்து சரியான பொருளையறிக
தலை      தளை      தழை
அ)சினை   வெட்டு       தழை
ஆ)உறுப்பு  கட்டு        இலை
இ)முதல்    ஒட்டு       ஒலை
ஈ)செடி      தட்டு       வலை
விடை : ஆ)உறுப்பு  கட்டு        இலை
63.ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளையறிக
விலை        விளை      விழை
அ)பொருளின் மதிப்பு  பயிர்            மதிப்பு
ஆ)மதிப்பு          விரும்பு                   வயல்
இ)மதிப்பு           பயிராக்கு     தோன்று
ஈ)எண்ணம்         பயன்      தோன்று
விடை : இ)மதிப்பு  பயிராக்கு  தோன்று
64.ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளையறிக
கரை                      கறை
அ)அழுக்கு          ஒரம்
ஆ)கனைத்தல்     கரைத்தல்
இ)ஒரம்          அழுக்கு
ஈ)கரைத்தல்       பிடித்தல்
விடை : இ)ஒரம்          அழுக்கு
65.ஒலிவேறுபாடு அறிந்து சரியானைதை; தேர்க குற்றம் செய்ய ..... கொள்
அ)நானம்
ஆ)நாதம்
இ)நாணம்
ஈ)நாநம்
விடை : இ)நாணம்
66.ஒரெழுத்து ஒரு மொழிக்குரிய பொருளைக் குறிப்பிடுக -ஆ
அ)ஆடு
ஆ)பசு
இ)ஆமை
ஈ)ஆலை
விடை : ஆ)பசு
67.ஒரெழுத்து ஒரு மொழியின் பொருளறிக - கோ
அ)தலைவன்
ஆ)கூலியாள்
இ)கோவலன்
ஈ)கோமளாளி
விடை : அ)தலைவன்
68.ஒரெழுத்து ஒரு மொழியின் பொருளறிக - நா
அ)நலம்
ஆ)நாளை
இ)நாக்கு
ஈ)நண்டு
விடை : இ)நாக்கு
69.ஒரெழுத்து ஒரு மொழியின் பொருளறிக - பை
அ)பாட்டு
ஆ)பண்
இ)பரிசு
ஈ)பசுமை
விடை : ஈ)பசுமை
70.ஒரெழுத்து ஒரு மொழியின் பொருளறிகா - ஏ
அ)அம்பு
ஆ)வில்
இ)வாள்
ஈ)வேல்
விடை : அ)அம்பு



No comments:

Post a Comment