Saturday, 16 July 2016

8.வேர்ச்சொல்லைத் தேர்வு செய்தல்

வேர்ச்சொல்லைத் தேர்வு செய்தல்
41.வேர்ச்சொல்லை தேர்வு செய்க : ";திறப்பு"
அ)திறந்தான்
ஆ)திறந்தவன்
இ)திறத்தல்
ஈ)திற
விடை : ஈ)திற
42.வேர்ச்சொல்லை தேர்வு செய்க : ";விழைவான்"
அ)வினை
ஆ)விழை
இ)விழைந்து
ஈ)விழைவு
விடை : ஆ)விழை

43.வேர்ச்சொல்லை தேர்வு செய்க : ";நின்றான்"
அ)நின்று
ஆ)நில்
இ)நின்
ஈ)நின்ற
விடை : ஆ)நில்

44.வேர்ச்சொல்லை தேர்வு செய்க : ";வனைந்தான்"
அ)வனைந்து
ஆ)வா
இ)வனைந்தான்
ஈ)வனை
விடை : ஈ)வனை

45.வேர்ச்சொல்லை தேர்வு செய்க : ";புகதல்"
அ)புக்கு
ஆ)புகுந்து
இ)புக்க
ஈ)புகு
விடை : ஈ)புகு



No comments:

Post a comment