Sunday, 17 July 2016

8.இலக்கணக் குறிப்பறிதல்

இலக்கணக் குறிப்பறிதல்
31.இவற்றில் எது பெரும்பாலுமு; பாலில் வரும் அடியாகும்
அ)அளவடி
ஆ)சிந்தடி
இ)குறளடி
ஈ)இவை அனைத்தும்
விடை : ஈ)இவை அனைத்தும

32.கீக்கண்ட கூற்றுகளை ஆய்க
i) முதலெழுத்து ஒத்துவரின் எதுகை
ii) இரண்டாம் எழுத்து ஒத்துவரின் மோனை
iii) இறுதி ஒத்துவரின் இயைபு
இவ்றறில் சரியானவை எதுஃஎவை?
அ)(ஐ) மட்டும் சரியானது
ஆ)(ii) மட்டும் சரியானது
இ)(iii) மட்டும் சரியானது
ஈ)மூன்று சரியானது
விடை : இ)(iii) மட்டும் சரியானது

33.இவற்றில் எது எதுகையின் முக்கிய வகை
அ)தலை
ஆ)இடை
இ)கடை
ஈ)இவை அனைத்தும்
விடை : ஈ)இவை அனைத்தும்

34.இவற்றில் பொருத்தமற்ற இணை எது?
அ)வெண்பா செப்பல் ஒசை
ஆ)ஆசிரியப்பா அகவல் ஒசை
இ)கலிப்பா வெள்ளோசை
ஈ)வஞ்சிப்பா தூங்கல் ஒசை
விடை : இ)கலிப்பா வெள்ளோசை

35.நான்கடியில் தனிச்சசொல்லுடன் வரும் வெண்பா
அ)குறள் வெண்பா
ஆ)நேரிசை வெண்பா
இ)இன்னிசை வெண்பா
ஈ)பஃறொடை வெண்பா
விடை : ஆ)நேரிசை வெண்பா

36.வெண்பா எத்தனை வகைப்படும்
அ)மூன்று
ஆ)நான்கு
இ)ஐந்து
ஈ)ஏழு
விடை : இ)ஐந்து

37.வஞ்சிப்பா இலக்கியமான மகபுக வஞ்சி என்ற நூலை எழுதியவர்
அ)பாரதியார்
ஆ)பாரதிதாசன்
இ)சுரதா
ஈ)பெருஞ்சித்திரனார்
விடை : ஆ)பாரதிதாசன்

38.நீராரும் கடலுடுத்த என்ற தமிழ்த்தாய் வாழ்த்து இதனால் ஆனது
அ)தரவு கொச்சகக் கலிப்பா
ஆ)சிஃறாழிசைக் கொச்சகக் கலிப்பா
இ)பஃறாழிசைக் கொச்சகக் கலிப்பா
ஈ)மயங்கிசைக ;கொச்சகக் கலிப்பா
விடை : இ)பஃறாழிசைக் கொச்சகக் கலிப்பா

39.இவற்றில் முக்கிய பாலினம் எது?
அ)தாழிசை
ஆ)துறை
இ)விருத்தம்
ஈ)இவை அனைத்தும்
விடை : ஈ)இவை அனைத்தும்

40.இனம் இல்லாத ஒரே பா
அ)வெண்பா
ஆ)ஆசிரியப்பா
இ)மருட்பா
ஈ)கலிப்பா
விடை : இ)மருட்பா



No comments:

Post a comment