Monday, 18 July 2016

8.அறிவியல் ஆறாம்,ஏழாம் வகுப்பு

அறிவியல் ஆறாம்,ஏழாம் வகுப்பு
21.இவற்றஈ)இவை அனைத்தும pல் பூச்சி உண்ணும் தாவரம் எது?
அ)நெப்பந்தஸ்
ஆ)டிரோசீரா
இ)யுட்ரிகுலோரியா
ஈ)இவை அனைத்தும்
விடை : ஈ)இவை அனைத்தும

22.இவற்றில் பூச்சி உண்ணும் தாவரம் எது?
அ)ஆக்சிஜன்
ஆ)கார்பன்டை ஆக்ஸைடு
இ)றைட்ரஜன்
ஈ)ராபர்ட
விடை : இ)நைட்ரஜன்

23.செல்லை கண்டுபிடித்தவர் யார்?
அ)பிளம்மிங்
ஆ)ராபர்ட் ஹ{க்
இ)பிளம்மிங்
ஈ)இயான் ஷெப்பர்டு
விடை : ஆ)ராபர்ட் ஹ{

24.செல்லின் உட்கருவை கண்டுபிடித்தவர் யார்?
அ)ராபர்ட் பிரவுன்
ஆ)ராபர்ட் ஹ_க்
இ)பிளம்மிங்
ஈ)இயான் ஷெப்பர்டு
விடை : அ)ராபர்ட் பிரவுன்

25.புரொகோரியாடிக் செல் அமைப்பபை கொண்டது
அ)விலங்கு
ஆ)தாவரம்
இ)மனிதன்
ஈ)பாக்டீரியா
விடை : ஈ)பாக்டீரியா

26.புரொட்டோபிளாசம் என்று பெயரிட்டவர் யார்?
அ)ஜே.இ.பர்கின்ஜி
ஆ)ராபர்ட் பிரௌன்
இ)ராபர்ட் ஹ{க்
ஈ)இவை அனைத்தும்
விடை : அ)ஜே.இ.பர்கின்ஜி

27.செல்லின் உட்கருவில் இது அடங்கியுள்ளது
அ)உட்கருச்சாறு இஉட்கருச்சவ்வு
ஆ)உட்கரு மணி
இ)குரொமேட்டின் வலைப்பின்னல்
ஈ)இவை அனைத்தும்
விடை : ஈ)இவை அனைத்தும்

28.செல்லின் ஆற்றல் மையம்  என அழைக்ககப்படுவது எது?
அ)சைட்டோபிளாசம்
ஆ)புரொட்டோபிளாசம்
இ)மைட்டோகாண்ட்ரியா
ஈ)கோல்கை உறுப்பு
விடை : இ)மைட்டோகாண்ட்ரியா

29.செல்லின் புரதத் தொழிற்சாலை என அழைக்கப்படுவது எது?
அ)எண்டோபிளாசம்
ஆ)ரிபோசோம்கள்
இ)புரொட்டோபிளாசம்
ஈ)சைட்டோபிளாசம்
விடை : ஆ)ரிபோசோம்கள்

30.செல்லின் தற்கொலைப்பைகள் என அழைக்கப்படுவது எது?
அ)லைசோசோம்கள்
ஆ)சென்ட்ரோசோம்
இ)நுண்குமிழ்கள்
ஈ)சொல்லை உறுப்பு
விடை : அ)லைசோசோம்கள் 



No comments:

Post a Comment