Saturday, 23 July 2016

8.இந்திய வரலாறு

இந்திய வரலாறு
141. ஹரிஹரர் புக்கர் யாருடைய முயற்;சியினால் மீண்டும்   இந்து சமயத்திற்குக் மாறினார்?வித்யாரண்யர்
141. விஐய நகரத்திற்கும் மதுரை சுல்தானியத்திற்கும்  இடையிலான பூசல் எத்தனை ஆண்டுக் காலம் நீடித்தது?    40 ஆண்டுகாலம்
142. எந்த இடத்தில் நடைபெற்ற போரில் கிருஷ்ண தேவராயர் முஸ்லீம் படைகளை இறுதியாக முறியடித்தார்?     திவானி
143.  பீஐப்பூர் சுல்தான்————ஐ முறியடித்து கிருஷ்ண தேவராயர் ரெய்ச்சூர் நகரை கைப்பற்றினார். இஸ்மாயில் அடில்ஷா.
145. ரெய்ச்சூர் நகரை கிருஷ்ண தேவராயர் கைப்பற்றிய ஆண்டு  என்ன?       கி.பி. 1520
146.  கிருஷ்ண தேவராயர் யாரை முறியத்து தெலுங்கானா   ழுமுவதையும் கைப்பற்றினார்?     பிரதாபருத்ரனை
147. பிரதாபருத்ரன் எந்த மரபைச் சேர்ந்தவர்?  கஐபதி மரபு.
148. அஷ்டதிக்கஐங்கள் என்ற அவையில் எத்தனை அறிஞர்கள் இருந்தன.
எட்டு அறிஞர்கள்
149. விஐய நகர பேரரசு ———— ஆக பிரிக்கப்பட்டது.    மண்டலங்களாக.
150. மண்டலங்கள் எவ்வாறு பிரிக்கப்பட்டது?         நாடுகளாக.
151.  நாடுகள் எவ்வாறுப் பிரிக்கப்பட்டது?      ஸ்தலமாக.
152. மண்டலத்தின் ஆளுநர் யார்?   மண்டலேஸ்வரர் (அல்லது) நாயக்.
153. விஐய நகர மன்னர்கள் நிலவரி எவ்வளவு வசூலித்தனர்?   ஆறில் ஒரு பங்கு (1/6)
154. இராணுவத்தின் உயர் அதிகாரி எவ்வாறு  அழைக்கப்பட்டார்?      நாயக் (அல்லது) பாளையக்காரர்
155. நாயக்கர் ஆற்றும் பணிக்கு ஈடாக வழங்கப்பட்ட  நிலத்திற்கு என்ன பெயர்? அமரம்.
156. விஐய நகர பேரரசு காலத்தில் நிலவிய அடிமை முறை   பற்றிக் கூறியவர் யார்?
நிக்கோலோ-டி-கோண்டி
157. விஐய நகர மக்களின் பொழுது போக்கு என்ன?நடனம், இசை, மல்யுத்தம், சூதாட்டம், சேவல் சண்டை.
158. சங்க மரபினர் இந்து மதத்தில் எந்தப் பிரிவினை  சார்ந்தவர்கள்?    சைவர்கள்
159. சங்கம மரபின் குல தெய்வம் எது? விருபாட்ஷர்
160. சாளுவஇ துளுவஇ அரவீடு மரபினர் இந்து மதத்தில் எந்தப்பிரிவை சார்ந்தவர்கள்?    வைணவம்.



No comments:

Post a comment