Wednesday, 6 July 2016

8.study material for tet

91. தாமரைத் தடாகம் நூலாசிரியர் - கார்டுவெல் ஐயர்
92. தாமரைப் பூவிற்கு ஒப்பாகக் கூறப்படும் நகரம் – மதுரை
93. தாய் அடித்தால் தந்தை உடனணைப்பார் எனப் பாடியவர் - வள்ளலார்
94. தாயுமான சுவாமிகள் கணக்கர் வேலைப் பார்த்த இடம் - விஜயரகு நாத சொக்கலிங்க நாயக்கர் அவை
95. தாழ்த்தப்பட்டோர் விண்ணப்பம் பாடிய கவிஞர் – கவிமணி
96. தானைமறம் – தும்பை
97. தாஜ்மகாலும் ரொட்டித்துண்டும் கவிதை நூல் ஆசிரியர் – நா.காமராசன்
98. தி.ஜானகிராமனின் சாகித்திய அகாடமி விருது பெற்ற சிறுகதை – சக்தி வைத்தியம்
99. திண்டிம சாஸ்திரி சிறுகதையாசிரியர் - பாரதியார்
100. திணைமாலை நூற்றைம்பது ஆசிரியர் - கணிமேதாவியார்

1.ஒருநாட்டின் வருமானத்தை எதைக்  கொண்டு கணக்கிடலாம்?" உற்பத்திமுறைääவருமானமுறைää செலவின்முறை
2.இந்தியாவில் பொதுவாக எதைக்கொண்டு  நாட்டின் வருமானம் கணக்கிடப்படுகிறது? " "உற்பத்தி முறை மற்றும் வருமான முறையில்"
3."இந்திய நாட்டு வருமானத்தில்ää எந்தத் துறையின் பங்களிப்பு அதிகம்?" பணிகள் துறை 
4.முதன்மைத்துறை என்பது…….. வேளாண்மைத்துறை .மீன்பிடித்தல். பணிகள் துறை என்பது…. தொலை தொடர்பு. போக்குவரத்து
நாட்டு வருமானத்தின்ää இன்னொரு பெயா மொத்த நாட்;டு உற்பத்தி 
5.நிகர நாட்டு உற்பத்தி என்பது மொத்த நாட்;டு உற்பத்தி -தேய்மானம்
6.செலவின முறையில் நாட்;டு வருமானம் என்பது எவ்வாறு கணக்கிடப்படுகிறது? "செலவின் அடிப்படையில் 
கணக்கிடப்படுகிறது"
7.வருமான முறையில்  நாட்;டு வருமானம் என்பது எவ்வாறு கணக்கிடப்படுகிறது? "வருமானத்தின் அடிப்படையில் கணக்கிடப்படுகிறது"
8.இந்தியாவில் பொதுவாக எந்த முறையில் நாட்டின் வருமானம் கணக்கிடப்படுகிறது? உற்பத்தி முறை மற்றும் வருமான முறையில்
9. தலா வருமானம் சுட்டிக்காட்டுவது மக்களின்; வாழ்;கைத்தரத்தை
10. பசுமை புரட்சி எப்போது அறிமுகப்படுத்தப்பட்டது? 1967
11. பசுமை புரட்சி என்பது என்ன? "உற்பத்தியைப் பெருக்கவீரியமுள்ள  விதைகளைப் பயன்படுத்தியது" எதன் விளைவாக இந்தியாவில் உணவு உற்பத்தி அதிகரித்தது? பசுமைப்புரட்சி




No comments:

Post a comment