Sunday, 10 July 2016

8.study material for tet

141.  • சீனாவில் வெள்ளை நிறம் துக்கத்தை வெளிப்படுத்துகிறது.
142.  • காகிதத்தைக் கண்டுபிடித்தவர் சாய் லுன் என்ற சீனர்.
143.  • கராத்தே சீனாவில் 6-ஆம் நூற்றாண்டில் தோன்றியது.
144.  • 1912-இல் சீனா, குடியாட்சி பெற்றது.
145.  • நிலக்கரியை முதன்முதலில் சீனர்கள்தான் கண்டுபிடித்தார்கள்.
146.  உலகிலேயே மிகப்பெரிய விளையாட்டு அரங்கம் - ஸ்ட்ராஹோவ் (Strahov)
147.  * அமெரிக்காவில் குறைந்த வயதில் குடியரசுத் தலைவர் பதவி பகித்தவர் - தியோடர் ரூஸ்வெல்ட்
148.  * ஈபிள் டவர் யாரால் கட்டப்பட்டது - அலெக்சண்டர் ஈபிள்
149.  * நியூயார்க்கின் பழைய பெயர் - நியூ அம்ஸ்டெர்டாம் (New Amsterdam)
150.  * பிரிட்டன் நாட்டின் தேசிய மலர் - ரோஜா
151.  * பாகிஸ்தானின் முதல் கவர்னர் - ஜெனரல் முகமது அலி ஜின்னா
152.  * மூலை இல்லாத விலங்கு - நட்சத்திர மீன்
153.  * துணி துவைக்கும் இயந்திரத்தை கண்டுபிடித்தவர் - ஆல்வா பிஷ்ஷர், ஜேம்ஸ் கிங்
154.  * SAARC அமைப்பின் செயலகம் அமைந்துள்ள இடம் - காத்மாண்டு
155.  * மக்கள் நெருக்கம் அதிகம் உள்ள நாடு மொனாகோ
156.  * ஈரான் மன்னராக இருந்த ஷா, தங்கத்தால் ஆன கத்திரிக்கோலை கொண்டு தான் ரிப்பன் வெட்டி எந்த திறப்பு விழாவையும் தொடங்கி வைப்பார்.
157.  * வில்லியம் மார்கோனி என்ற அமெரிக்க நீச்சல்வீரர், நீச்சலில் 19 முறை உலக சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார்.
158.  * முதலைகளால் இது நீல நிறம், அது பச்சை நிறம் என்று பிரித்துப் பார்க்க முடியாது. நிறக்குருடு தன்மை கொண்ட உயிரினம் இது.
159.  * ஆஸ்திரேலியாவில் ஒவ்வொரு நபருக்கும் தலா 10 செம்மறி ஆடுகள் வீதம் இருக்கின்றன. அதனால் தான், அங்கு எங்கு பார்த்தாலும் மக்களைவிட ஆடுகள் அதிகம் காணப்படுகின்றன.
160.  * அமெரிக்காவில் மட்டும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோல்ப் விளையாட்டு திடல்கள் உள்ளன. இங்கே, வயதானவர்கள் கோல்ப் விளையாடி தங்கள் வாழ்நாளை நீட்டித்துக் கொள்கிறார்களாம்.



No comments:

Post a Comment