8.tnpsc study material


41. கம்பர் தன் நூலுக்கு இட்ட பெயர் – ராமாவதாரம்42. தமிழ் மொழியின் உபநிடதங்கள் - தாயுமானவர் பாடல்கள்43. தமிழர் வேதம் – திருமந்திரம்44. பாணாறு – பெரும்பாணாற்றுப்படை45. வேளாண்வேதம், நாலடி நானூறு,குட்டித் திருக்குறள் - நாலடியார்46. புறம், புறப்பாட்டு,தமிழ் வரலாற்றுக் களஞ்சியம் – புறநானூறு47. தமிழ் மறை, முப்பால், உத்திரவேதம், தெய்வ நூல், உலகப்பொது48. மறை,வாயுரை வாழ்த்து, வள்ளுவ பயன், பொய்யா மொழி, ஈறடி வெண்பா,இயற்கைவாழ்வில்லம், காலம் கடந்த பொதுமை நூல், தமிழ் மாதின் இனிய உயிர் நிலை – திருக்குறள்49. செந்தமிழ்க்காப்பியம், முத்தமிழ்க்காப்பியம், குடிமக்கள்50. காப்பியம்,முதற்காப்பியம், நாடக காப்பியம், மூவேந்தர் காப்பியம், தேசிய காப்பியம்,சமுதாயக்காப்பியம், ஒற்றுமைக் காப்பியம்,51. புரட்சிக்காப்பியம்,உரைநடையிட்ட பாட்டுடைச்செய்யுள், சிலம்பு, சிறப்பு அதிகாரம் –சிலப்பதிகாரம்52. . எத்தியோப்பியாவின் தலைநகரம் 'அடிஸ் அபாபா' வின் பொருள் என்ன?புதிய மலர்53. . International Air Transport Association IATA - தலைமையகம் எது ?ஜெனிவா54. . நிரங்கரி - என்பது என்ன ?சீக்கிய மதப்பிரிவு55. . உலகின் முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பு எங்கே மேற்கொள்ளப்பட்டது?பாபிலோன்56. . ஐரோப்பா-ஆசியா இரு கண்டங்களில் அமைந்த நகரம் எது ?லூதுவேனியா57. . தமிழகத்தில் முதல் சமத்துவபுரம் எங்கே தொடங்கப்பட்டது?மேலக்கோட்டை58. . முதல் சமத்துவபுரம் எந்த மாவட்டத்தில் உள்ளது? திருநெல்வேலி59. . மத்திய மாநில உறவுகளைச் சீர்படுத்த அமைக்கப்பட்ட குழுவின் தலைவர் யார்?ஆர்.எஸ். சர்க்காரியா60. . வரதட்சிணை சாவுக்கு அளிக்கப்படும் தண்டனை எத்தனை ஆண்டுகளுக்கு குறையாமல் இருக்கும்?7 ஆண்டுகள்




Comments