Monday, 11 July 2016

8.tnpsc study material

91. மனித உடலிலுள்ள பாஸ்பரசைக் கொண்டு 20 ஆயிரம் தீக் குச்சிகள் செய்யலாம்.
92. மனித உலின் கார்பனைக் கொண்டு 900 பென்சில்களை உரு வாக்கலாம்.
93. மனித உடலிலுள்ள கொழுப்பைக் கொ ண்டு 7 பார் சோப்புகளை செய்யலாம்.
94. மனித உடலின் இரும்பைக் கொண் டு 2 அங்குல ஆணி ஒன்று செய்யலாம்.
95. மனித உடலில் அதிகமாக காணப் படும் தாதுப்பொருள் கால் சியம்.
96. இரத்தம் சுமார் 97,000 கிலோ மீட் டர் நீளமுள்ள இரத்த நாளங்களிலி ருந்து இதன் வழியே நிமிடத்திற்கு 70 தடவை செல்கிறது.
97. உள் வாங்கும் காற்றில் ஆக்ஸிஜன் குறைவாகி கார்பன்டை ஆக்சைடு அதிகமாகிவிட்டால் உபரியாக காற்றை உள்வாங்க கொட் டாவி விடுகிறோம்.
98. மனிதன் 21 வயது முடிவதோடு உட லின் எல்லா உறுப்புகளின் வளர்ச்சியும் நின்று விடுகிறது. கடைசி தொடர்ந்து வளர்வது காது மட்டும்தான் சின்னதாக.. உங்களால் கண்டுபிடிக்க முடியாத அள விற்கு வளர்ச்சி.
99. ஒவ்வொரு மனிதனின் உள்ளங்கை களில் வலதுகையில் அரபு எண் 1ÙÙ1(18) என்கிற வடிவ ரேகையும், இடதுகையில் Ù1(81) என்கிற வடிவரேகையும் உள்ளது. இரண்டையும் கூட்டினால் 99 .
100. 60 வயது வரை மனிதன் வாழுகின்றான் என்றால் அந்த மனி தன் ஒரு நாளைக்கு 10 நிமிடம் வீணாக்கினால் அவன் ஆயுளில் 5மாதங்கள் வீணாக்கப்படுவ தாக கண்டறியப்பட்டுள் ளது. இந்நிலை யில் டி.வி. முன் மணிக்கணக்கில் உட்கார்ந் தால் எவ்வளவு காலம் வாழ் நாளில் வீணாகும் என்பதை எண்ணிப் பார் க்க வேண்டும்.
101. தமிழக அரசு முத்திரை கோபுரம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோபுரம்
102. தமிழகத்தின் நுழைவாயில் தூத்துக்குடி
103. தமிழகத்தின் மான்செஸ்டர் கோயம்புத்தூர்
104. மக்கள் தொகை அதிகமுள்ள மாவட்டம் கோயம்பத்தூர்
105. மக்கள் தொகை குறைந்த மாவட்டம் பெரம்பலூர்
106. மிக உயரமான தேசியக்கொடி மரம் புனித ஜார்ஜ் கோட்டை (150 அடி)
107. மிகப் பெரிய பாலம் இந்தியாவின் முதல் கடல்வழி பாலம் பாம்பன் பாலம் ( ராமேஸ்வரம் )
108. மிகப் பெரிய தேர் திருவாரூர் தேர்
109. மிகப்பெரிய அணைக்கட்டு மேட்டுர் அணை
110. மிகப் பழமையான அணைக்கட்டு கல்லணை



No comments:

Post a Comment