Tuesday, 26 July 2016

8.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
71.பிழையற்ற தொடரைத் தேர்க
அ)இந்த வெங்கலப் பாத்திரம் என்ன விலை?
ஆ)இந்த வெண்கலப் பாத்திரம் என்ன விலை?
இ)இந்த வெம்கலப் பாத்திரம் என்ன விலை?
ஈ)இந்த வெண்கலப் பாத்திரம் என்ன விலை?
விடை : ஆ)இந்த வெண்கலப் பாத்திரம் என்ன விலை?
72.மரபுப் பிழையற்ற தொடரைத் தேர்க
அ)முல்லைக்கொடி தென்னவோலையை எடுத்தாள்
ஆ)முல்லைக்கொடி தென்னங்கீற்றை எடுத்தாள்
இ)முல்லைக்கொடி தென்னையிலையை எடுத்தாள்
ஈ)முல்லைக்கொடி தென்னந்தழையை எடுத்தாள்
விடை : ஆ)முல்லைக்கொடி தென்னங்கீற்றை எடுத்தாள்
73.பிறமொழிச் சொற்களை நீக்குதல்
அ)எங்கள் ஊர்ப் பாண்டிகை விமரிசையாக நடந்தது
ஆ)எங்கள் ஊர்த் திருவிழா பிரமாதமாக நடந்தது
இ)எங்கள் ஊத்த் திருவிழா சிறப்பாக நடந்தது
ஈ)எங்கள் ஊர்ப பண்டிகை எழுச்சியோடு நடந்தது;
விடை : இ)எங்கள் ஊத்த் திருவிழா சிறப்பாக நடந்தது
74.பிறமொழிச் சொற்களை நீக்கிய தொடர் காண்க
அ)லஞ்சம் பொடுப்பதும் பெறுவதும் தவறு
ஆ)மாமூல் கொடுப்பதும் பெறுவதம் தவறு
இ)கையூட்டுக் கொடுப்பதும் பெறுவதும் தவறு
ஈ)கையூட்டுக் கொடுப்பதும் பெறுவதும் தவறு
விடை : இ)கையூட்டுக் கொடுப்பதும் பெறுவதும் தவறு
75.பிறமொழிச் சொற்களை நீக்குதல்
அ)உலக்ஸன் முடிந்து பார்லிமென்ட் அமையும்
ஆ)தேர்தல் முடிந்து பார்லிமென்ட் அமையும்
இ)தேர்தல் முடிந்து பாரளுமன்றம் அமையும்
ஈ)எலக்ஸன் முடிந்து பாராளுமன்றம் அமையும்
விடை : இ)தேர்தல் முடிந்து பாரளுமன்றம் அமையும்
76.ஆங்கிலச் சொல்லுக்கு நிகரான தமிழ்ச் சொல்லைத் தேர்க
பை பாஸ் ரோடு
அ)ஒரு வாழிச் சாலை
ஆ)இரு வழிச் சாலை
இ)விலக்குச் சாலை
ஈ)சிறப்புச் சாலை
விடை : இ)விலக்குச் சாலை
77.ஆங்கிலச் சொல்லுக்கு நிகரான தமிழ்ச் சொல்லைத் தேர்க
மெடிக்கல் ஹிஸ்டரி
அ)நோய் வரலாறு
ஆ)நோய் போக்கறிதல்
இ)நோய் முதல் நாடல்
ஈ)நோய் அறிதல்
விடை : அ)நோய் வரலாறு
78.ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல்லைக் காண்க
ஹோட்டல்
அ)உணவு விடுதி
ஆ)ஒட்டல்
இ)உணவு சாலை
ஈ)உணவகம்
விடை : ஈ)உணவகம்
79.ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல்லைக் குறி
பிரைவேட் பஸ்ஸில் தாசில்தார் வருகிறார்
அ)பிரைவேட் போருந்தில் தாசில்தார் வருகிறார்
ஆ)தனியார் பேருந்தில் தாசில்தார் வருகிறார்
இ)தனியார் பஸ்ஸில் தாசில்தார் வருகிறார்
ஈ)தனியார் பேருந்தில் வட்டாட்சியர் வருகிறார்
விடை : ஈ)தனியார் பேருந்தில் வட்டாட்சியர் வருகிறார்
80.ஆங்கிலச் சொல்லுக்கு நிகரான தமிழ்ச் சொல் அறிக
இண்டர்நெட்
அ)தகவல் நிறுவனம்
ஆ)தகவல் வளையம்
இ)தகவல் மையம்
ஈ)தகவல்  வலையம்
விடை : ஈ)தகவல்  வலையம்



No comments:

Post a Comment