Saturday, 30 July 2016

8.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
11.ஒரெழுத்து ஒரு மொழிக்கு உரிய பொருளைக் கண்டறிக : 'கா"
அ)பூச்சி
ஆ)நோய்
இ)சோலை
ஈ)காலை
விடை : இ)சோலை
12.ஒரெடுத்து ஒரு மொழிக்கு உரிய பொருளைக் காண் 'மா"
அ)பெரிய
ஆ)சிறிய
இ)அரிய
ஈ)உரிய
விடை : அ)பெரிய
13.'ஐ" என்ற ஒரெழுத்தின் பொருள்
அ)தலை
ஆ)தலைவன்
இ)தகுதி
ஈ)தந்திரம்
விடை : ஆ)தலைவன்
14.ஒரெழுத்து ஒரு மொழிக்குரிய பொருளைத் தேர்க 'ஆ"
அ)சிவன்
ஆ)பசு
இ)திருமகள்
ஈ)வண்டு
விடை : ஆ)பசு
15.'கற்றவர்" என்பதன் வேர்ச்சொல்லைத் தேர்க
அ)கற்க
ஆ)கள்
இ)கற்று
ஈ)கல்
விடை : ஈ)கல்
16.'செய்தனன்" என்னும் சொல்லின் வேர்ச்சொல்
அ)செய்க
ஆ)செய்து
இ)செய்த
ஈ)செய்
விடை : ஈ)செய்
17.மாண்டனள் - இச்சொல்லுக்கு உரிய வேர்ச்சொல்
அ)மாண்
ஆ)மான்
இ)மாள்
ஈ)மாண்டு
விடை : அ)மாண்
18.கொடுக்கப்பட்டுள்ள சொல்லின் வேர்ச்சொல்லைக் கண்டறிக 'அடைதல்"
அ)அடைந்த
ஆ)அடை
இ)அடைந்து
ஈ)அடைப்பு
விடை : ஆ)அடை
19.கீழ்க்காணும் சொல்லின் வேர்ச்சொல்லைக் கண்டறிக 'கெட்டான்"
அ)கேடு
ஆ)கெடு
இ)கெட்ட
ஈ)கெட்டு
விடை : அ)கேடு
20.வெர்ச்சொல்லைத் தேர்வு செய்க 'உண்டான்"
அ)உண்டு
ஆ)உண்ட
இ)உண்
ஈ)உண்கின்ற
விடை : இ)உண்



No comments:

Post a Comment