Saturday, 16 July 2016

9.வேர்ச்சொல்லைக் கொடுத்து வினைமுற்று,வினையெச்சம் வினையாலனையும் பெயர்,தொழிற்பெயர் உருவாக்குதல்

வேர்ச்சொல்லைக் கொடுத்து வினைமுற்று,வினையெச்சம் வினையாலனையும் பெயர்,தொழிற்பெயர் உருவாக்குதல்
1.வேர்ச்சொல்லை வினையாலணையும் பெயராக்குக :கடி
அ)கடித்தான்
ஆ)கடித்த
இ)கடித்து
ஈ)கடித்தாரை
விடை : ஈ)கடித்தாரை

2. .வேர்ச்சொல்லை தொழிற்பெயராக்குக :இடி
அ)இடித்து
ஆ)இடிக்க
இ)இடித்த
ஈ)இடித்தல்
விடை : ஆ)இடிக்க

3.வேர்ச்சொல்லை; தொழிற்பெயராக்குக :நில்
அ)நின்ற
ஆ)நிற்றல்
இ)நிற்கும்
ஈ)நின்று
விடை : ஆ)நிற்றல்

4.வேர்ச்சொல்லை தொறிற்பெயராக்குக :செல்
அ)சென்று
ஆ)செல்லும்
இ)செல்லல்
ஈ)சென்ற
விடை : இ)செல்லல்

5.வேர்ச்சொல்லை வினையாலணையும் பெயர் காண்க :நடி
அ)நடித்தல்
ஆ)நடித்தவரை
இ)நடித்த
ஈ)நடித்தான்
விடை : ஆ)நடித்தவரை

6.வேர்ச்சொல்லை; தொழிழற்பெயர் காண்க : உண்
அ)உண்ட
ஆ)உண்டாள்
இ)உண்ணல்
ஈ)உண்க
விடை : இ)உண்ணல்

7.வேர்ச்சொல்லை தொழிற்பெயராக்கு : வா
அ)வந்தது
ஆ)வந்து
இ)வருதல்
ஈ)வந்தவன்
விடை : இ)வருதல்

8.வேர்ச்சொல்லை வினையெச்சமாக்குக : முடி
அ)முடித்த
ஆ)முடிக்க
இ)முடியா
ஈ)முடித்து
விடை : ஈ)முடித்து

9.வேர்ச்சொல்லை வினையெச்சமாக்கு : உய்
அ)உய்த்த
ஆ)உய்யும்
இ)உய்ய
ஈ)உய்த்து
விடை : ஈ)உய்த்து

10.வேர்ச்சொல்லை வினையெச்சமாக்குக : களை
அ)களைக்க
ஆ)களைய
இ)களையும்
ஈ)களைந்து
விடை : ஈ)களைந்து



No comments:

Post a comment