Monday, 18 July 2016

9.அறிவியல் ஆறாம்,ஏழாம் வகுப்பு

அறிவியல் ஆறாம்,ஏழாம் வகுப்பு
31.இவற்றில் தாவர செல்லில் இல்லாதது எது?
அ)செல்சுவர்
ஆ)கணிகங்கள்
இ)சென்ட்ரோசோம்
ஈ)நுண்குமிழ்கள்
விடை : இ)சென்ட்ரோசோம்

32.இவற்றில் விலங்கு செல்லின் இல்லாதது எது?
அ)சென்டரோசசோம்
ஆ)நுண்குமிழ்கள்
இ)கணிகங்கள்
ஈ)மைட்டோகாண்ட்ரியம்
விடை : இ)கணிகங்கள்

33.இது தாவர செல்லின் கணிகத்தின் முக்கிய வகை
அ)குளொரோபிளாஸ்ட்
ஆ)குரொமோபிளாஸ்ட்
இ)லியூக்கோபிளாஸ்ட்
ஈ)இவை அனைத்தும்
விடை : இ)லியூக்கோபிளாஸ்ட்

34.இரத்தம் சிவப்புச் செல்களால் ஆனவை என்பதை உலகிற்குக் கண்டுபிடித்து அறிவித்தவர்
அ)ஜே.இ.பர்கின்ஜி
ஆ)ஆண்டன்வான் லூவன்ஹாக்
இ)ராபர்ட் ஹூக்
ஈ)அனைவரும்
விடை : ஆ)ஆண்டன்வான் லூவன்ஹாக்

35.சார்லஸ் டார்வின் எழுதிய நூல்
அ)கரங்கின் தோற்றம்
ஆ)உலகின் தோற்றம்
இ)சிற்றினங்களின் தோற்றம்
ஈ)விலங்குகளின் தோற்றம்
விடை : இ)சிற்றினங்களின் தோற்றம்

36.எலக்ட்ரான் நுண்ணோக்கி 1931-இல் இவரால் கண்டுபிடிக்கப்பட்டது
அ)ர்னஸ்ட் ரஸ்கா
ஆ)மாக்ஸ் நால்
இ)ராபர்ட் கேலோ
ஈ)அ மற்றும் ஆ
விடை : ஈ)அ மற்றும் ஆ

37.எய்ட்ஸ் நோயை உருவாக்கும் எச்.ஐ.வி வைரஸை கண்டுபிடித்தவர்
அ)ராபர்ட் கேலோ
ஆ)மாக்ஸ் நால்
இ)ஏர்னஸ்ட்ரஸ்கா
ஈ)டார்வின்
விடை : அ)ராபர்ட் கேலோ

38.இவற்றில் பாக்டீரியா செய்யும் நன்மையானது
அ)பாலை தயிராக்குதல்
ஆ)உயிர் உரமாக உள்ளது
இ)அரிசிமாவை புளிக்வைக்கிறது
ஈ)இவை அமைத்தும்
விடை : ஈ)இவை அமைத்தும

39.இவற்றில் பாக்டீரியாவால் தாவரங்களுக்கு ஏற்படும் நோய்
அ)எலுமிச்சை
ஆ)தக்காளி வாடல் நோய்
இ)ஆந்தராக்ஸ்
ஈ)அ மற்றம் ஆ
விடை : ஈ)அ மற்றம் ஆ

40.இவற்றில் பாக்கடீரியாவால் மனிதனுக்கு ஏற்படும் நோய் எது?
அ)நிமோனியா
ஆ)டெட்னஸ்
இ)காசநோய்
ஈ)இவை அனைத்தும்
விடை : ஈ)இவை அனைத்தும்



No comments:

Post a Comment