Friday, 22 July 2016

9.இந்திய வரலாறு

இந்திய வரலாறு
21.    முதல் தரெயின் போர் எந்த ஆண்டு நடைபெற்றது?
      கி.பி.1191
22.    தரெயின் என்ற இடம் எங்கு உள்ளது?
      தில்லிக்கு அருகில்
23.    இரண்டாம் தரெயின் போரில் பிரதிவிராசர் யாரிடம் தோல்வியுற்று போர்களத்தில் வீரமரணம் அடைந்தார்?
      முகமது கோரியிடம்
24.    இரண்டாம் தரெயின் போர் நடைபெற்ற ஆண்டு எது?
      கி.பி.1192
25.    சந்தேலர்கள் மரபில் புகழ் மிக்கவர்கள் யாவர்?
      தாங்கர் மற்றும் கீர்த்திவர்மன்
26.    "மகோபா" என்னுமிடத்தில் பெரிய ஏரி ஒன்றை அமைத்தவர்        யார்?
      கீர்த்திவர்மன்
27.    கஜீராகோ என்னுமிடத்தில் புகழ்மிக்க விஷ்ணு கோவிலைக்       கட்டியவர் யார்?
      யசோதவர்மன்
28.    கஜீராகோ விஷ்ணு கோவில் எந்த ஆண்டு கட்டப்பட்டது?
      கி.பி.955
29.    சந்தேலர்களின் தலைநகர் எது?
      பந்தல்கண்ட்
30.    பந்தல்கண்ட் எந்த நதிகளுக்கு இடையே அமைந்துள்ளது?
      நர்மதைஇ யமுனை
31.    மகோபாவை தலைநகராக கொண்டு ஆட்சி செய்த சந்தேல         அரசர் யார்?
      யசோதவர்மன்
32.    சந்தேலேர் மரபின் கடைசி அரசரை தோற்கடித்தவர் யார்?
      குத்புதீன் ஐபக்
33.    பரமார்களின் மரபினை தோற்றுவித்தவர் யார்?
      உபேந்திரர்
34.    புகழ்மிக்க எழுத்தாளராகவும்இ புலவர்களை    போற்றுபவராகவும் விளங்கிய பரமாரர்மரபின் அரசன் யார்?
      முஞ்சராசா
35.    பரமாரர் மரபின் மிக முக்கிய அரசர் யார்?
      போசர்
36.    போபால் நகரத்தின் தென்கிழக்கு பகுதியில் மிகப் பெரிய    ஏரி ஒன்றை அமைத்தவர் யார்?
      போசர்
37.    போசர் எந்த இடத்தில் சமஸ்கிருத கல்லூரியை நிறுவினார்?
      தாரா
38.    பாலர் மரபின் முதல் அரசர் யார்?
      கோபாலன்
39.    மகத நாட்டை தன் நாட்டுடன் இணைத்த பாலர் மரபின்      அரசர் யார்?
      கோபாலன்
40.    கோபாலனை தொடர்ந்து ஆட்சிக்கு வந்தவர் யார்?
      தர்மபாலர்



No comments:

Post a Comment