Saturday, 23 July 2016

9.இந்திய வரலாறு

இந்திய வரலாறு
161.  விஐய நகர பேரரசில் படித்த புகழ் வாய்ந்த பெண் புலவர்கள் யார்? ஹன்னம்மா, திருமலம்மா.
162. விஐய நகர பேரரசில் "தேவதாசி முறை" வழக்கத்தில் இருந்ததாகக் கூறியவர் யார்?          பயஸ்
163.  "சதி" வழக்கம் விஐய நகர பேரரசில் பெருமையாக    கருதப்பட்டது. இதைப் பற்றிக் கூறியவர் யார்?   நூனிஸ்
164. விஐய நகர பேரரசில் வைர சுரகங்கள் எங்கு இருந்தன?     கர்நூல், அனந்தபூர் மாவட்டங்களில்
165. விஐய நகரம் புகழ் பெற்ற———— மையமாக விளக்கியது.  வர்த்தக.
166. விஐய நகர மக்கள் பயன்படுத்திய தங்க நாணயத்திற்கு என்ன பெயர்?     வராகன்
167. மலபார் கடற்கரையில் இருந்த முக்கிய துறைமுகம் எது?    கண்ணனுர்.
168. விஐய பேரரசின் உலோகக் கலைக்கு——— மற்றும்  —— உலோகப் படிமங்கள் சிறந்த எடுத்துக்காட்டு. கிருஷ்ண தேவராயர் மற்றும் அவரது அரசிகளின்.
169.  கிருஷ்ண தேவராயர் மற்றும் அவரது அரசிகளின்  உலோகப்படிமங்கள் காணப்படும் இடம் எது?       திருப்பதி
170.  சதாசிவராயர் காலத்தில் நிர்வாகத்தை கவனித்து வந்தவர்   யார்? இராமராயர்
171. விஐய நகரப் பேரரசின் இரண்டாவது தலைநகர் எது?  பெனுகொண்டா
172. பெனுகொண்டாவிற்க்கு அடுத்து விஐய நகரப் பேரரசின்    தலைநகர் எது?   ஹம்பி
173. விஐய நகரப் பேரரசின் முதல் தலைநகர் எது? விஐய நகர்
174.  விஐய நகரப் பேரரசின் அழிவுச் சின்னம் இன்னும் காணப்படும் இடம் எது? ஹம்பி
175. விஐய நகர ஆட்சியில் முத்திரகர்த்தா என்பவர் யார்?   கருவூலத் தலைவர்
176. அரசரின் ஆணைகளைப் பதிவு செய்யும் செயலாளர் யார்?    ரேசானி
177. விஐய நகர பேரரசில் கொண்டாடப்படும் புகழ் பெற்றவிழா எது?       நவராத்திரி
178. கிராமங்களில் கட்டாய வேலை வாங்கும் அதிகாரி பெயர் என்ன?        பெசப்கா
179. கண்ட சாரம் என்பது எதைக் குறிக்கிறது?படைத் துறை
180. விஐய நகர ஆட்சியில் தலரா என்பவர் யார்?    கிராம காவலாளி.



No comments:

Post a Comment