Wednesday, 6 July 2016

9.study material for tet

22. இவற்றில் எது பொதுத்துறை நிறுவனம் இல்லை? டி.ஜ சைக்கிள்
23. உலகமயமாக்கல் எந்த பொருளாதார மேதையின் கொள்கை அடிப்படையில் தோன்றியது? டேவிட் ரிக்கார்டோ
24. எந்த வங்கி ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவாகப்பெயர் மாற்றம் செய்யப்பட்டது? இம்பீரியல் பாங்க் ஆஃப் இந்தியா
25. "2013ல் ரிசர்வ் வங்கியின் கவர்னராகப் பதவி யேற்றவர்;;;;;;;;;;; யார்?" ரகுராம் ராஜன்
27. "இந்திய தேசிய வருமானம் ஒவ்வொரு நிதி   ஆண்டிலும் எந்த நிறுவனத்தால் கணக்கிடப்படுகிறது?" மத்திய புள்ளியியல் நிறுவனம்
29. அரசுக்கு ஒரு ரூபாய் வரவில் அதிகம் பங்களிப்பது எது? கடன் மற்றும் இதர வருவாய்
30. அரசுக்கு ஒரு ரூபாய் செலவில் அதிகம் பங்களிப்பது எது? மத்தியதிட்டச் செலவு
31. இவற்றில் ஒன்று மட்டும் மறைமுக வரியில்லை. நிலவரி
32. இவற்றில் ஒன்று மட்டும் நெர்முக வரியில்லை. தொழில் வரி
33. "ஏற்றுமதி ääஇறக்குமதி பொருள்கள்மீது மத்திய  அரசு விதிக்கும் வரி எது?" சுங்கவரி
35. உற்பத்தி மீது மத்திய அரசு விதிக்கும் வரிஅல்லஎது? விற்பனை வரி
36. மாநில அரசு விதிக்கும் வரி அல்லாத ஒருவரி சுங்கவரி திரைப்படங்கள் மீது மாநில அரசு விதிக்;கும் வரி யாது? கேளிக்கை வரி
38. "திட்டக் குழுவின் துணைத்தலைவர் ……..அந்தஸ்து  உடையவர்" கேபினட் அமைச்சர் மாநில திட்டக் குழுவின் தலவைர் யார்? முதல்வர் 
41. 1974-79ää இது எத்தனையாவது ஐந்தாண்டுத் திட்டம்? ஐந்தாம் ஐந்தாண்டுத்திட்டம்
42. 1956-61ää இது எத்தனையாவது ஐந்தாண்டுத் திட்டம்? இரண்டாம் ஐந்தாண்டுத் திட்டம்
43. 2002-07 இது எத்தனையாவது ஐந்தாண்டு திட்டம்? பத்தாம் ஐந்தாண்டுத் திட்டம்
44. இந்திய ரூபாயின் மதிப்பு முதல் முதலில் எப்போது குறை;ககப்பட்டது? 1949
45. "இந்திய ரூபாயின் மதிப்பு இரண்டாவது முறை எப்போது  குறைக்கப்பட்டது?" 1966
47. "எந்த யுத்தம் காரணமாக மத்திய அரசு தங்கக் கட்டுப்பாடு  சட்டம்;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;; | கொண்டுவந்ததது?" இந்தியா-சீனா யுத்தம் 
49. தங்கக் கட்டுப்பாடு சட்டம் எப்போது நடைமுறைப்படுத்தப்பட்டது? 1963
50. 1957ää ஷஅணா|நாணயமுறையை ஒழித்துää எவ்வகையான புதிய காசுகள் அறிமுகப்படுத்தப்பட்டன? 1ää2ää5ää10ää பைசா நாணயங்கள்




No comments:

Post a comment