9.tnpsc study material

31. வினா வகை :6
32. பெரும்பொழுது வகை :6
33. புறபொருள் வகை :12
34. பா வகை :4
35. வெண்பா வகை :6
ஆசிரியப்பா வகை :4
36. காலம் வகை :3
37. முதலெழுத்து எத்தனை :30
38. சார்பெழுத்து வகை :10.
39. சுட்டெலுத்து வகை :3
40. எண் வகை :3
41. அடைமொழி வகை :2
42. பகுபத உறுப்புக்கள் எத்தனை :6
43. தமிழில் அணி இலக்கணம் கூறும் நூல் :தண்டியலங்காரம்
44. நெடிலுக்கு மாத்திரை :2
45. தனக்குரிய ஓரு மாத்திரையில் இருந்து குறையாத உகரம் :முற்றிலுகரம்
46. கற்றவர்கலுக்கு மட்டுமே புரியும் சொல் :திரிசொல்
47. சோழநாடு என்பது சோநாடு என்று மாறுவது :மரூஉ
48. சென்னை மகிழ்ந்தது என்ன பெயர் :இடவாகு பெயர்
49. யாப்பு பொருள் :கட்டுதல்
50. ஒன்று பட்டால் ஒளி மயம் இது எதற்காக எ கா :எண்ணல் அளவை பெயர்
51.புணர்ச்சி வகை :2




Comments