Tuesday, 26 July 2016

9.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
81.பொருந்தாச் சொல்லைத் தேர்க
அ)முத்து
ஆ)மரகதம்
இ)தங்கம்
ஈ)வைரம்
விடை : இ)தங்கம்
82.சந்திப் பிழைகள் நீககப பெற்ற தொடரைக் கண்டு எழுதுக
அ)கட்டிப் புரண்டு கத்திச் சண்டைப் போட்டனர்
ஆ)கட்டி புரண்டு கத்தி சண்டை பொட்டனர்
இ)கட்டிப் புரண்டுக் கத்திச் சண்டை போட்டடனர்
ஈ)கட்டிப் புரண்டு கத்திச் சண்டை போட்டனர்
விடை : ஈ)கட்டிப் புரண்டு கத்திச் சண்டை போட்டனர்
83.சந்திப் பிழையற்ற் தொடரைத் தேர்க
அ)தாயை போல பிள்ளை நூலை போல சேலை
ஆ)தாயை போலப் பிள்ளை நூலைப் போல சேவை
இ)தாயைப் போலப் பிள்ளை நூலைப் போலச் சேலை
ஈ)தாயைப் போல பிள்ளை நூவைலப் போல சேலை
விடை : இ)தாயைப் போலப் பிள்ளை நூலைப் போலச் சேலை
84.சந்திப் பிழை இல்லாத அச்சிலம்பைக் கொண்டு
அ)அவனைக் கொன்று அச்சிலம்பைக் கொண்டு வருக
ஆ)அவளை கொன்று அச்சிலம்பைக் கொண்டு வருக
இ)அவனைக் கொன்று அச்சிலம்பை கொண்டு வருக
ஈ)அவளை கொன்று அச்சிலம்பை கொண்டு வருக
விடை : அ)அவனைக் கொன்று அச்சிலம்பைக் கொண்டு வருக
85.ஒருமை பன்மை பிழை அற்ற தொடர் தேர்க
அ)மாடுகள் வயல் மேய்கிறது
ஆ)மாடு வாயலில் மேய்கின்றது
இ)மாடுகள் வயலில மேய்கின்றன
ஈ)மாடு வயல்களில் மேய்கிறது
விடை : இ)மாடுகள் வயலில மேய்கின்றன
86.ஒருமை பன்மை பொருந்தியள்ள தொடரைத் தேர்க
அ)வெண்பாவில் நான்கு அடிகள் உள்ளது
ஆ)வெண்பாவில் நான்கு அடி உள்ளது
இ)வெண்பாவில் நான்கு அடி உள்ளது
ஈ)வெண்பாவில் நான்கு அடிகள் உள்ளது
விடை : ஈ)வெண்பாவில் நான்கு அடிகள் உள்ளது
87.ஒருமை - பன்மை பிழைகளை நீக்குக
அ)காடு வளர்ப்பதால் நன்மை உள்ளது
ஆ)காடுகள் வளர்ப்பதால் நன்மைகள் உள்ளது
இ)காடுகள் வளர்ப்பதால் நன்மை உள்ளன
ஈ)காடுகள் வளர்ப்பதால் நன்மைகள உள்ளன
விடை : ஈ)காடுகள் வளர்ப்பதால் நன்மைகள உள்ளன
88.கீழ்க்காணும் தொடர்களில மரபுப் பிழையற்ற தொடர் யாது?
அ)வாழைச் சொடி
ஆ)வாழை மரம்
இ)வாழைக் கன்று
ஈ)வாழைக் கொடி
விடை : இ)வாழைக் கன்று
89.வழுவற்ற தொடர் தேர்க
அ)தலகாணி வைத்துக் கொள்
ஆ)தலையணை வைத்துக் கொள்
இ)தலயாண வைத்துக் கொள்
ஈ)தலயானை வைத்துக் கொள்
விடை : ஆ)தலையணை வைத்துக் கொள்
90.மரபுச் சொல் திருத்தம் பெற்ற தொடரை எழுதுக
அ)வாழைத் தோப்பபுக்கு அருகாமையில் நாய் குரைத்தது
ஆ)வாழைத் தோட்டத்திற்கு அருகில் நாய் குரைத்தது
இ)வாழைத் தோட்டத்திற்கு  அருகில் நாய் கத்தியது
ஈ)வாழைக் கொல்லைக்கு அருகில் நாய் கரைத்தது
விடை : ஆ)வாழைத் தோட்டத்திற்கு அருகில் நாய் குரைத்தது 



No comments:

Post a Comment