Friday, 29 July 2016

9.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
1.பொருத்தமான பொருளைத் தேர்வு செய்தல்
1.குகன்      அ.கல்வியிற் பெரியவன்
2.பரதன்      ஆ.வேட்ர் தலைவன்
3.சுமந்திரன்    இ.இராமனின் இளவல்
4.கம்பன்      ஈ.தேர்வல்லான்
அ)(1-இ)(2-ஆ)(3-அ)(4-ஈ)
ஆ)(1-ஈ)(2-அ)(3-ஆ)(4-இ)
இ)(1-ஆ)(2-இ)(3-ஈ)(4-அ)
ஈ)(1-அ)(2-ஆ)(3-இ)(4-ஈ)
விடை : இ)(1-ஆ)(2-இ)(3-ஈ)(4-அ)
2.பொருத்துக
1.வசந்தம்  அ.கயறு
2.நாண்    ஆ.இளவேனில்
3.செரு     இ.அழகு
4.எழில்     ஈ.போர்
அ)(1-அ)(2-இ)(3-ஆ)(4-ஈ)
ஆ)(1-இ)(2-அ)(3-ஈ)(4-ஆ)
இ)(1-ஆ)(2-அ)(3-ஈ)(4-இ)
ஈ)(1-ஈ)(2-அ)(3-ஆ)(4-இ)
விடை : இ)(1-ஆ)(2-அ)(3-ஈ)(4-இ)
3.பொருத்தமான பொருளைத் தேர்வு செய்க
1.ஞாலம்       அ.சிறப்பு
2.கேண்மை      ஆ.செல்வம்
3.ஆக்கம்       இ.நட்பு
4.விழுமம்       ஈ.உலகம்
அ)(1-ஆ)(2-அ)(3-ஈ)(4-இ)
ஆ)(1-இ)(2-ஈ)(3-அ)(4-ஆ)
இ)(1-ஈ)(2-இ)(3-ஆ)(4-அ)
ஈ)(1-அ)(2-ஆ)(3-இ)(4-ஈ)
விடை : இ)(1-ஈ)(2-இ)(3-ஆ)(4-அ)
4.பொருத்துக
நூல்              நூலாசிரியர்
1.தேம்பாவணி        அ.இளங்கோவடிகள்
2.திருமுருகாற்றுப்படை  ஆ.நாகுதத்தனார்
3.குண்டலகேசி        இ.நக்கீரர்
4.சிலப்பதிகாரம்       ஈ.வீரமாமுனிவர்
அ)(1-அ)(2-ஈ)(3-ஆ)(4-இ)
ஆ)(1-ஆ)(2-அ)(3-இ)(4-ஈ)
இ)(1-ஈ)(2-இ)(3-ஆ)(4-அ)
ஈ)(1-ஈ)(2-இ)(3-அ)(4-ஆ)
விடை : இ)(1-ஈ)(2-இ)(3-ஆ)(4-அ)
5.பொருத்துக
நூல்          நூலாசிரியர்
1.மணிமேகலை   அ.சேக்கிழார்
2.பெரியபுராணம்   ஆ.சீத்தலைச் சாத்தனார்
3.கலிங்கத்துப்பரணி இ.செயங்கொண்டார்
4.குடும்ப விளக்கு   ஈ.செயங்கொண்டார்
அ)(1-ஆ)(2-அ)(3-ஈ)(4-இ)
ஆ)(1-அ)(2-ஆ)(3-இ)(4-ஈ)
இ)(1-இ)(2-ஈ)(3-ஆ)(4-அ)
ஈ)(1-ஈ)(2-இ)(3-அ)(4-ஆ)
விடை : அ)(1-ஆ)(2-அ)(3-ஈ)(4-இ)
6.பொருத்துக
புகழ்பெற்ற நூல்   நூலாசிரியர்
1.சிலப்பதிகாரம்   அ.திருத்தக்க தேவர்
2.சீவகசிந்தாணி   ஆ.உமறுப்புலவர்
3.சீறாப்புராணம்    இ.காளிதாசர்
4.சாகுந்தல்       ஈ.இளங்கோவடிகள்
அ)(1-இ)(2-அ)(3-ஆ)(4-ஈ)
ஆ)(1-ஆ)(2-அ)(3-ஈ)(4-இ)
இ)(1-அ)(2-ஆ)(3-இ)(4-ஈ)
ஈ)(1-ஈ)(2-அ)(3-ஆ)(4-இ)
விடை : ஈ)(1-ஈ)(2-அ)(3-ஆ)(4-இ)
7.'தமிழ்த்தென்றல்" என அழைக்கப்படும் சான்றோர்
அ)பாரதிதாசன்
ஆ)திரு.வி.கல்யாணசுந்தரனார்
இ)தேசிய விநாயகம் பிள்ளை
ஈ)சுந்தரம் பிள்ளை
விடை : ஆ)திரு.வி.கல்யாணசுந்தரனார்
8.'பாட்டுக்கொரு புலவன்" என்று அழைபக்கப் படுபவர்
அ)பாரதிதாசன்
ஆ)வாலி
இ)வைரமுத்து
ஈ)பாரதி
விடை : ஈ)பாரதி
9.'படிக்காத மேதை" என்று அழைக்கப் படுபவர்
அ)காந்தியடிகள்
ஆ)காமராசர்
இ)கண்ணதாசன்
ஈ)அண்ணா
விடை : ஆ)காமராசர்
10.'நெடுந்தொகை" என்று அழைக்கப் படுவது
அ)நற்றிணை
ஆ)பத்துப்பாட்டு
இ)அகநானூறு
ஈ)கலித்தொகை
விடை : இ)அகநானூறு



No comments:

Post a Comment