Friday, 15 July 2016

ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல்லை அறிதல்

ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல்லை அறிதல்
1.இவற்றில் பொருத்தமற்ற இணை எது?
அ)டிபன் - சிற்றுண்டி
ஆ)டீ தேநீர்
இ)டிவி டெலிவிஷன்
ஈ)ரேடியோ வானொலி
விடை : இ)டிவி டெலிவிஷன்

2.இவற்றில் பொருத்தமற்ற இணை எது?
அ)டெலிபோன்- தொலைபேசி
ஆ)சேர் - நாற்காலி
இ)தம்ளர் - கிளாஸ்
ஈ)லைட் - விளக்கு
விடை : இ)தம்ளர் - கிளாஸ்

3.இவற்றில் பொருத்தமற்ற இணை எது?
அ)சைக்கிள் - மதிவண்டி
ஆ)பிளாட்பாரம் - ரயில் மேடை
இ)தியேட்டர் - திரையரங்கு
ஈ)ஆஸ்பத்திரி மருத்துவமனை
விடை : ஆ)பிளாட்பாரம் - ரயில் மேடை

4.இவற்றில் பொருத்தமற்ற இணை எது?
அ)கம்ப்பூட்டர் - கணினி
ஆ)இண்டர்நநெட் - இணையம்
இ)மைக்ராஸ்கோப் - தொலைநோக்கி
ஈ)சயின்ஸ் - அறிவியல்
விடை : இ)மைக்ராஸ்கோப் - தொலைநோக்கி

5.இவற்றில் பொருத்தமற்ற இணை எது?
அ)ரயில் - புகைவண்டி
ஆ)பஸ் - பேருந்து
இ)கார் - மகிழுந்தி
ஈ)ஏரொப்பிளேன் - வானூர்தி
விடை : இ)கார் - மகிழுந்தி

6.இவற்றில் பொருத்தமற்ற இணை எது?
அ)ஜஸ்வாட்டர் - பதநீர்
ஆ)கூல்ட்ரிங்ஸ் - குளிர்பானம்
இ)டீ தேநீர்
ஈ)டெலிபோன் - தொலைபேசி
விடை : அ)ஜஸ்வாட்டர் - பதநீர்

7.இவற்றில் பொருத்தமற்ற இணை எது?
அ) Aesthetic - இயற்கை வனப்பு
ஆ) Instinct - இயற்கை அறிவு
இ) Order of Nature- இயற்கை ஒழுங்கு
ஈ) இவை அனைத்தும்
விடை : ஈ) இவை அனைத்தும்

8.Bullein என்ற ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல்லைத் தேர்ந்தெடுக்க
அ) சிறப்பு செய்தி
ஆ)பொய்ச் செய்தி
இ)சிறப்புச் செய்தி இதழ்
ஈ)தலையங்கம்
விடை : இ)சிறப்புச் செய்தி இதழ்

9.Green Rooms என்ற ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல்லைத்
அ)பச்சை வீடு
ஆ)பசுமை அறை
இ)பாசறை
ஈ)பச்சை அறை
விடை : இ)பாசறை

10.Snacks  என்ற ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல்லைத்
அ)திண்பன்டம்
ஆ)பாம்பு
இ)சிற்றுணா
ஈ)சிறு உணவு
விடை : இ)சிற்றுணா



No comments:

Post a comment