Wednesday, 10 August 2016

10.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
91.இத்தொடரால் குறிக்கப் பெறும் சான்றோர்
கல்வியில் பெரியார்
அ)திருவள்ளுவர்
ஆ)இளங்கோவடிகள்
இ)கம்பர்
ஈ)சேக்கிழார்
விடை : இ)கம்பர்

92.கவிமணி என்ற சிறப்புப் பெயர் பெற்றவர்
அ)தேசிக விநாயகம் பிள்ளை
ஆ)உமர்க்கய்யாம்
இ)பூங்குன்றனார்
ஈ)கணிமேதாவியார்
விடை : அ)தேசிக விநாயகம் பிள்ளை

93.உவமைக் கவிஞர் என்ற சிறப்புப் பெயர் பெற்றவர்
அ)பாரதியார்
ஆ)சுரதா
இ)திரு.வி.க
ஈ)பாரதிதாசன்
விடை : ஆ)சுரதா

94.நாமக்கல் கவிஞர் என்ற தொடரால் குறிக்கப் பெறும் சான்றோர்
அ)தேசிக் விறாயகம் பிள்ளை
ஆ)இராமலிங்க அடிகளார்
இ)வெ.இராமலிங்கம் பிள்ளை
ஈ)பாரதிதாசன்
விடை : இ)வெ.இராமலிங்கம் பிள்ளை

95. செந்நாப் போதகர் என்று சிறப்பிக்கப்படும் சான்றோர் யார்?
அ)கம்பர்
ஆ)திருவள்ளுவர்
இ)இளங்கோ
ஈ)சாத்தனார்
விடை : ஆ)திருவள்ளுவர்

96.தெய்வப் புலவர் என்று போற்றப் பெறுவர்
அ)அகத்தியர்
ஆ)தொல்காப்பியர்
இ)திருவள்ளுவர்
ஈ)பரிமேலழகர்
விடை : இ)திருவள்ளுவர்

97.கிறித்துவக் கம்பர் என்று புகழ் பெற்றவர்
அ)வீமாமுனிவர்
ஆ)ஏசுபிரான்
இ)ஹெச் ஏ.கிருஷ்ணப்பிள்ளை
ஈ)குணங்குடி மஸ்தான்
விடை : இ)ஹெச் ஏ.கிருஷ்ணப்பிள்ளை

98கவிச்சக்கரவர்த்தி
அ)செக்கிழார்
ஆ)திருவள்ளுவர்
இ)கம்பர்
ஈ)கண்ணதாசன்
விடை : இ)கம்பர்

99.இத் தொடரால் குறிக்கப்படும் சான்றொரில் தமிழ்த்தென்றல் எனப்படுபவர்
அ)திரு.வி.க
ஆ)உ.வே.சா
இ)மு.வ
ஈ)கலைஞர்
விடை : அ)திரு.வி.க

100.இத்தொடரால் குறிக்கப்படும் சான்றொரில் மகாகவி எனப்படுபவர்
அ)பாரதிதாசன்
ஆ)வாணிதாசன்
இ)பாரதியார்
ஈ)ஸ்டாலின்
விடை : இ)பாரதியார்




No comments:

Post a Comment