Thursday, 11 August 2016

10.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
91.வேர்ச்சொல்லைத் தேர்வு செய்க (பகுதியை) - செல்வான்
அ)சென்ற
ஆ)செல்
இ)சென்று
ஈ)செல்கிற
விடை : ஆ)செல்

92.வேர்ச்சொல்லைத் தேர்க - நொந்தான்
அ)நொ
ஆ)நோ
இ)நொவு
ஈ)நொண்டு
விடை : ஆ)நோ

93.வேர்ச்சொல்லைத் தேர்வு செய்க - படித்தான்
அ)படித்த
ஆ)படித்து
இ)படி
ஈ)படித்தல்
விடை : இ)படி

94.வேர்ச்சொல்லைத் தேர்வு செய்க - கண்டான்
அ)கண்
ஆ)காண்கு
இ)காண்
ஈ)காண்க
விடை : இ)காண்

95.வேர்ச்சொல்லைத் தேர்க -கண்டு
அ)
ஆ)
இ)
ஈ)
விடை : இ)

96.வேர்ச்சொல்லைத் தேர்க - கேட்ட
அ)கேட்டு
ஆ)கேட்டாள்
இ)கேள்
ஈ)கேட்க
விடை : இ)கேள்

97.வேர்ச்சொல்லைத் தேர்வு செய்க - சுட்டான்
அ)சுடுதல்
ஆ)சுடு
இ)சுட்ட
ஈ)சுடுக
விடை : ஆ)சுடு

98.வேர்ச்சொல்லை கண்டுணர்ந்து குறிக்க - பாடிய
அ)பாடு
ஆ)பா
இ)பண்
ஈ)பாடி
விடை : அ)பாடு

99.சென்றன - என்பதன் வேர்ச்சொல்லைத் தேர்வு செய்க
அ)சென்
ஆ)சென்ற
இ)சென்று
ஈ)செல்
விடை : ஈ)செல்


100.கற்றவர் - என்பதன் வேர்ச்சொல்லைத் தேர்க
அ)கற்க
ஆ)கள்
இ)கற்று
ஈ)கல்
விடை : ஈ)கல்



No comments:

Post a Comment