Saturday, 13 August 2016

10.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
91.பிரபுலிங்க லீலை என்ற காப்பியத்தை எழுதியவர்.
அ)புகழேந்தி
ஆ)சிவப்பிரகாசர்
இ)சாமிநாத தேசிகர்
ஈ)நவநீதநாடான்
விடை : ஆ)சிவப்பிரகாசர்

92.இவற்றில் கண்ணதாசன் எழுதிய நூல்
அ)மாங்கனி
ஆ)ஆட்டனத்தி ஆதி மந்தி
இ)இயேசு காவியம்
ஈ)இவை அனைத்தும்
விடை : ஈ)இவை அனைத்தும்

93.யாரைப் பாட்டுடைத் தலைவானாக வைத்து கலிங்கத்துப் பரணி பாடப்பட்டது?
அ)கருணாகரத் தொண்டைமான்
ஆ) இராஜேந்திர சோழன்
இ)முதலாம் குலோத்துங்கன்
ஈ)இரண்டாம் குலொத்துங்கன்
விடை : இ)முதலாம் குலோத்துங்கன்


94.மீனாட்சியம்மையைப் பாட்டுடைதலைவியாகக் கொண்டு பாடப்பெற்ற மீனாட்சியம்மை குறம் எழுதியவர்?
அ)சுப்பிரமணிய தீட்சதர்
ஆ)சாமிநாத தேசிகர்
இ)குமரகுருபரர்
ஈ)பவணந்தி முனிவர்
விடை : இ)குமரகுருபரர்

95.வடலூரில் இராமலிங்க அடிகளால் நிறுவப்பட்டது
அ)சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம்
ஆ)சத்திய தருமசாலை
இ)சத்திய ஞானசபை
ஈ)இவை அனைத்தும்
விடை : ஈ)இவை அனைத்தும்

96.தமிழில் முதல் புதினமான பிரதாப முதலியார் சரித்திரத்தை எழுதியவர்
அ)வேதநாயகம் பிள்ளை
ஆ)சூரியரநாராயண சாஸ்திரி
இ)கோமல் சுவாமிநாதன்
ஈ)மு,வரதராசனார்
விடை : அ)வேதநாயகம் பிள்ளை

97.இதில் சித்திரகவி எழுதுவதில் வல்லவர் யார்?
அ)நா.பார்த்தசாரதி
ஆ)தி.ஜானகிராமன்
இ)இராமச்சந்திர கவிராயர்
ஈ)கோமல் சவாமிநாதன்
விடை : இ)இராமச்சந்திர கவிராயர்

98.பாரதியாரின் இயற்பெயர்
அ)ராமானுஜம்
ஆ)பார்த்தசாரதி
இ)சுப்பிரமணியன்
ஈ)சேஷாத்திரி
விடை : இ)சுப்பிரமணியன்

99.பாரதி என்பதற்கு என்ன பொருள்
அ)கவிஞர்
ஆ)இராமன்
இ)ஆரியன்
ஈ)சரசுவதி
விடை : ஈ)சரசுவதி

100.இவற்றில் குமரகுருபரர் இயற்றிய நூல்கள் எது?
அ)சுந்தர் கலிவெண்பா
ஆ)மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ்
இ)நீதிநெறி விளக்கம்
ஈ)இவை அனைத்தும்
விடை : ஈ)இவை அனைத்தும்




No comments:

Post a Comment