TNPSC பொதுத்தமிழ்
71.பொருத்துக
புகழ்பெற்ற நூல் நூலாசிரியர்
1.சிறுபஞ்சமூலம் அ.திருவள்ளுவர்
2.ஏலாதி ஆ,பூதஞ்சேந்தனார்
3.இனியவை நாற்பது இ.கணிமேதவரியார்
4.திருக்குறள் ஈ.காரியாசன்
அ)(1-ஈ)(2-இ)(3-ஆ(4-அ)
ஆ)(1-இ)(2-ஆ)(3-ஈ(4-அ)
இ)(1-அ)(2-இ)(3-ஆ)(4-ஈ)
ஈ)(1-ஈ)(2-அ)(3-இ(4-ஆ)
விடை : அ)(1-ஈ)(2-இ)(3-ஆ(4-அ)
72.பொருத்ததுக
இலக்கணநூல் நூலாசிரியர்
1.தெனர்னூல் விளக்கம் அ.தொல்காப்பியர்
2.தண்டியலங்காரம் ஆ.பவணந்தி முனிவர்
3.நன்னூல் இ.வீரமாமுனிவர்
4.தொல்காப்பியம் ஈ.தண்டி
அ)(1-இ)(2-ஈ)(3-அ)(4-ஆ)
ஆ)(1-இ)(2-ஈ)(3-ஆ)(4-அ)
இ)(1-ஆ)(2-ஈ)(3-அ)(4-இ)
ஈ)(1-ஈ)(2-அ)(3-ஆ)(4-இ)
விடை : ஆ)(1-இ)(2-ஈ)(3-ஆ)(4-அ)
73.பொருத்துக
காப்பியங்கள் நூலாசிரியர்
1.சிலம்பு அ.நாதகுத்தனார்
2.மணிமேகலை ஆ.திருத்தக்கதேவர்
3.குண்டலகேசி இ.இளங்கோவடிகள்
4.சீவகசிந்தாணமணி ஈ.சீத்தலைச்சாத்தனார்
அ)(1-ஈ)(2-இ)(3-அ)(4-ஆ)
ஆ)(1-இ)(2-ஈ)(3-அ)(4-ஆ)
இ)(1-அ)(2-ஆ)(3-இ)(4-ஈ)
ஈ)(1-ஆ)(2-இ)(3-ஈ)(4-அ)
விடை : ஆ)(1-இ)(2-ஈ)(3-அ)(4-ஆ)
74.'தமிழன் என்றோர் இனமுண்டு தனியே அவருக்கோர் குணமுண்டு" என்று கூறியவர்
அ)பாவேந்தர்
ஆ)தேசிய விநாயகம் பிள்ளை
இ)நாமக்கல் கவிஞர்
ஈ)பாரதியார்
விடை : இ)நாமக்கல் கவிஞர்
75.'குடிமக்கள் காப்பியம்" என்னம் அடைமொழி குறிக்கப் பெற்ற நூல்
அ)புறநானூறு
ஆ)மணிமேகலை
இ)சிலப்பதிகாரம்
ஈ)காந்திழ காதை
விடை : இ)சிலப்பதிகாரம்
76.பொருளறிந்து பொருத்துக
1.நகை அ.குற்றம்
2.செரு ஆ.நீர்
3.மாசு இ.சிரிப்பு
4.புனல் ஈ.போர்
அ)(1-இ)(2-ஈ)(3-அ)(4-ஆ)
ஆ)(1-ஈ)(2-இ)(3-அ)(4-ஆ)
இ)(1-இ)(2-ஈ)(3-அ)(4-ஆ)
ஈ)(1-ஆ)(2-அ)(3-இ)(4-ஈ)
விடை : அ)(1-இ)(2-ஈ)(3-அ)(4-ஆ)
77.பொருளறிந்து பொருத்துக
1.இடர் அ.முக்கியமானது
2.தொன்மை ஆ.உயர
3.ஒங்க இ.துன்பம்
4.ஒள்றியமையாதது ஈ.பழமை
அ)(1-ஈ)(2-ஆ)(3-அ)(4-இ)
ஆ)(1-ஆ)(2-அ)(3-ஈ)(4-இ)
இ)(1-இ)(2-ஈ)(3-ஆ)(4-அ)
ஈ)(1-ஈ)(2-அ)(3-இ)(4-ஆ)
விடை : இ)(1-இ)(2-ஈ)(3-ஆ)(4-அ)
78.பிரித்து சரியான விடை தேர்க : 'முன்னூறு"
அ)முன் + நூறு
ஆ)மூன்று + நூறு
இ)முந் + நூறு
ஈ)மூணு + நூறு
விடை : ஆ)மூன்று + நூறு
79.பிரித்து சரியான விடை தேர்க : 'கருங்கோழி"
அ)கரு + கோழி
ஆ)கருமை + கோழி
இ)கார் + கோழி
ஈ)கரும் + நூறு
விடை : ஆ)கருமை + கோழி
80.பொருந்தா நூலைக் கண்டறிக
அ)திருக்குறள்
ஆ)நாலடியார்
இ)இன்னா நாற்பது
ஈ)கம்பராமாயணம்
விடை : ஈ)கம்பராமாயணம்
Comments
Post a Comment