Thursday, 4 August 2016

10.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
1.சொற்களை ஒழுங்குபடுத்தி சொற்றொடராக்குதல்
அ)வாழை,மா,பலா - முக்கனி
ஆ)பலா,வாழை,மா - முக்கனி
இ)மா,பலா,வாழை - முக்கனி
ஈ)பலா,மா,வாழை - முக்கனி
விடை : இ)மா,பலா,வாழை - முக்கனி

2.சொற்களை ஒழுங்குபடுத்தி சொற்றொடராக்குக
அ)தெய்வம்,குரு,பிதா,மாதா
ஆ)குரு,தெய்வம்,மாதா,பிதா
இ)மாதா,பிதா,தெய்வம்,குரு
ஈ)மாதா,பிதா,குரு.தெய்வம்
விடை : ஈ)மாதா,பிதா,குரு.தெய்வம்

3.சொற்களை ஒழுங்குபடுத்தி சொற்றொடராக்குக
அ)தமிழ்ப்பற்றாளர் இயல்பாகவே சுரதா
ஆ)சுரதா இயல்பாகவே தமழிப்பற்றாளர்
இ)சுரதா தமிழ்ப்பற்றாளர் இயல்பாகவே
ஈ)இயல்பாகவே தமிழ்ப்பற்றாளர் சுரதா
விடை : ஆ)சுhதா இயல்பாகவே தமழிப்பற்றாளர்

4.சொற்களை ஒழுங்குபடுத்தி சொற்றொடராக்குதல்
அ)சேரர்,சோழர்,பாண்டியர் - மூவேந்தர்
ஆ)சோழர்,சேரர்,பாண்டியர் - மூவேந்தர்
இ)பாண்டியர் ,சோழர்,சேரர் - மூவேந்தர்
ஈ)சோழர்,பாண்டியர்,சேரர் - மூவேந்தர்
விடை : அ)சேரர்,சோழர்,பாண்டியர் - மூவேந்தர்

5.சொற்களை ஒழுங்குபடுத்தி சொற்றொடராக்குக
அ)கண்ணுக்கழகு நல்லோரைக் காண்டல்
ஆ)அழகு கண்ணுக்கு நல்லோரைக்ட காண்டல்
இ)காண்டல் நல்லோரைக் கண்ணுக்கழகு
ஈ)கண்ணுக்கழகு காண்டல் நல்லோரை
விடை : அ)கண்ணுக்கழகு நல்லோரைக் காண்டல்

6.பெயர்ச்சொல்லின் வகை அறிக'மரம்"
அ)குணப்பெயர்
ஆ)பொருட்பெயர்
இ)சினைப்பெயர்
ஈ)காலப்பெயர்
விடை : ஆ)பொருட்பெயர்

7.'தஞ்சாவூர்" பெயர்சொல்லின் வகையறிக
அ)பொருட்பெயர்
ஆ)இடப்பெயர்
இ)காலப்பெயர்
ஈ)தொழிற்பெயர்
விடை : ஆ)இடப்பெயர்

8.பெயர்ச் சொல்லின் வகையை அறிக 'சித்திரை"
அ)தொழிற்பெயர்
ஆ)காலப்பெயர்
இ)பண்புப் பெயர்
ஈ)இடப்பெயர்
விடை : ஆ)காலப்பெயர்

9.பெயர்ச் சொல்லின் வகை அறிக....'கை"
அ)குணப்பெயர்
ஆ)இடப்பெயர்
இ)சினைப்பெயர்
ஈ)பண்புப்பெயர்
விடை : இ)சினைப்பெயர்

10.பெயர்ச் சொல்லின் வகையைத் தேர்க 'வட்டம்"
அ)பொருட் பெயர்
ஆ)சினைப் பெயர்
இ)இடப் பெயர்
ஈ)பண்புப் பெயர்
விடை : ஈ)பண்புப் பெயர்




No comments:

Post a Comment