Friday, 5 August 2016

10.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
91.'சமை" என்னும் வேர்ச்சொல்லை வினையாலணயும் பெயராக்கி எழுதுக
அ)ஆள்கிற
ஆ)ஆள்கின்ற
இ)ஆள்பவர்
ஈ)ஆள்
விடை : அ)ஆள்கிற

92.'ஆள்" என்னும் வோச்சொல்லை வினையாலiணுயம் பெயராக்கி எழுதுக
அ)ஆள்கிற
ஆ)ஆள்கின்ற
இ)ஆள்பவர்
ஈ)ஆள்
விடை : இ)ஆள்பவர்

93.'கோ" என்னும் ஒnருழுத்து ஒரு மொழிக்குப் பெர்ருள் தருக
அ)போ
ஆ)கோவில்
இ)கோதை
ஈ)அரசன்
விடை : ஈ)அரசன்

94.அகர வரிசைப்படி சொற்களைச் சீர் செய்க
அ)தமிழ்,இனிமை,ஊக்கம்,படித்தல்
ஆ)இனிமை,ஊக்கம்,தமிழ்,படித்தல்
இ)இனிமை,தமிழ்,படித்தல்,ஊக்கம்
ஈ)படித்தல்,ஊக்கம்,இனிமை,தமிழ்
விடை : ஆ)இனிமை,ஊக்கம்,தமிழ்,படித்தல்

95.அகர வரிசைப்படி சொற்களைச் சீர் செய்க
அ)மீனவன்,மைந்தன்,மன்னன்,மாணவன்
ஆ)மாணவன்,மீனவன்,மைந்தன்,மன்னன்
இ)மைந்தன்,மன்னன்,மாணவன்,மீனவன்
ஈ)மன்னன்,மணாவன்,மீனவன்,மைந்தன்
விடை : ஈ)மன்னன்,மணாவன்,மீனவன்,மைந்தன்

96.முறையாக அமைந்த சொற்றொடர் தேர்க
அ)கல்வி நல்காக் கசடர்க்கு தூக்குமரம்
ஆ)கசடர்க்கு தூக்குமரம் கல்வி நல்காக்
இ)நல்காக் கசடர்க்கு தூக்குமரம் கல்வி
ஈ)கல்வி தூக்குமரம் நல்காக் கசடர்க்கு
விடை : அ)கல்வி நல்காக் கசடர்க்கு தூக்குமரம்

97.முறையாக அமைந்த சொற்றொடர் தேர்க
அ)மரம்போல்வர் மக்கட் பண்பில்லா தவர்
ஆ)பொல்வர் மரம் பண்பில்லாதவர் மக்கட்
இ)பண்பில்லா தவர் போல்வர் மக்கட் மரம்
ஈ)மக்கட் பண்பில்லா தவர் போலவர் மரம்
விடை : அ)மரம்போல்வர் மக்கட் பண்பில்லா தவர்

98.வயல்வெளி - பெயர்ச்சொல்லின வகையறிக
அ)பொருட்பெயர்
ஆ)காலப்பெயர்
இ)இடப்பெயர்
ஈ)தொழிற்பெயர்
விடை : இ)இடப்பெயர்

99.'வால்" - பெயர்ச்சொல்லின் வகையறிக
அ)கலப்பெயர்
ஆ)குணப்பெயர்
இ)இடப்பெயர்
ஈ)சினைப்பெயர்
விடை : ஈ)சினைப்பெயர்

100.'விரிமலர்"- இலக்கணக்குறிப்பு தருக
அ)வினைத்தொகை
ஆ)பண்புத்தொகை
இ)உவமைத்தொகை
ஈ)உம்மைத்தொகை
விடை : அ)வினைத்தொகை




No comments:

Post a Comment