Sunday, 7 August 2016

10.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
91.'குடியரசுத் தவைர் சொன்னைக்கு வருகை தந்தார்" -இது எவ்வகை வாக்கியம்?
அ)செய்தி வாக்கியம்
ஆ)கட்டளை வாக்கியம்
இ)செய்தி வாக்கியம்
ஈ)உணர்ச்சி வாக்கியம்
விடை : அ)செய்தி வாக்கியம்

92.'அவன் இதைச் செய்ய வேண்டும்"- வாக்கியத்தின் வகை அறிக
அ)உணர்ச்சி வாக்கியம்
ஆ)கட்டளை வாக்கியம்
இ)செய்தி வாக்கியம்
ஈ)எதிர்மறை வாக்கியம்
விடை : ஆ)கட்டளை வாக்கியம்

93.'அறம் செய விரும்பு" - வாக்கியத்தின் வகை அறிக
அ)உணர்ச்சி வாக்கியம்
ஆ)கட்டளை வாக்கியம் 
இ)செய்தி வாக்கியம்
ஈ)எதிர்மறை வாக்கியம்
விடை : இ)செய்தி வாக்கியம்

94.'என்னே! பெரியாரின் பொது நலத்தொண்டு"- வாக்கியத்தின் வகை அறிக
அ)செய்தி வாக்கியம்
ஆ)உணர்ச்சி வாக்கியம்
இ)கட்டளை வாக்கியம்
ஈ)தனி வாக்கியம்
விடை : ஆ)உணர்ச்சி வாக்கியம்

95.'வெறுஞ்சாமையலும் தையலுந்தானா மனைக்கலை"- வாக்கியத்தின் வகை அறிக
அ)கட்டளை வாக்கியம்
ஆ)செய்தி வாக்கியம்
இ)வினா வாக்கியம்
ஈ)உணர்ச்சி வாக்கியம்
விடை : இ)வினா வாக்கியம்

96.'சீனிவாசன் தங்கம் வாங்கினான்" - வாக்கிய அமைப்பு சுட்டுக
அ)தன்வினை
ஆ)செயபாபட்டு வினை
இ)கட்டளை வாக்கியம்
ஈ)பிற வினை
விடை : அ)தன்வினை

97.'தங்கை நடனம் ஆட்டுவித்தாள்" - வாக்கியம் அமைப்பு சுட்டுக
அ)செயப்பாட்டு வினை
ஆ)பிறவினை
இ)தன்வினை
ஈ)செய்வினை
விடை : ஆ)பிறவினை

98.செயபாட்டு வினையைக் கண்டறிக
அ)மாணவன் பாடம் படித்தான்
ஆ)பாடம் மாணவனால் படிக்கப்பட்டது
இ)மாணவன் படித்தான் பாடத்தை
ஈ)பாடம் படித்தான் மாணவன்
விடை : ஆ)பாடம் மாணவனால் படிக்கப்பட்டது

99.தன்வினைச் சொல்லை கண்டறிக
அ)இளங்கோவடிகள் நூல் செய்யப்பட்டது
ஆ)இளங்கோவடிகள் நூல் செய்தார்
இ)இளங்கொவடிகள் நூல் செய்யப்பட்டது
ஈ)இளங்கொவடிகளால் செய்யப்பட்டது நூல்
விடை : ஆ)இளங்கோவடிகள் நூல் செய்தார்

100.செய்வினைத் தொடர் எடுத்துக்காட்டுக
அ)தமிழாசிரியர் தமிழ் கற்பித்தார்
ஆ)தமிழாசிரியாரால தமிழ் கற்பிக்கப்பட்டது
இ)தமிழ் தமிழாசிரியரால் கற்பிக்கப்பட்டது
ஈ)தமிழ் கற்பிக்கப்பட்டுது தமிழாசிரியரால்
விடை : அ)தமிழாசிரியர் தமிழ் கற்பித்தார்




No comments:

Post a Comment