Monday, 8 August 2016

10.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
91.பிரித்து எழுதுக : அவரவர்
அ)அவர் + எவர்
ஆ)அவ +  ரவர்
இ)அவரா +  அவர்
ஈ)அவர் +  அவர்
விடை : ஈ)அவர் +  அவர்

92.பிரித்து எழுதுக : நல்லறம்
அ)நல்ல +  அறம
ஆ)நல் +  அறம்
இ)நன்மை +  அறம்
ஈ)நல்லது +  அறம்
விடை : இ)நன்மை +  அறம்

93.பிரித்து எழுதுக: இணையிலா
அ)இணை +  இலா
ஆ)இணையில் +  ஆ
இ)இணை +  யிலா
ஈ)இணை +  யில்லா
விடை : அ)இணை +  இலா

94.பிரித்து எழுதுக: முந்நீர்
அ)முந் +  நீர்
ஆ)மும் +  நீர்
இ)மும்மை +  நீர்
ஈ)மூன்று +  நீர்
விடை : ஈ)மூன்று +  நீர்

95.பிரித்து எழுதுக: பட்டாடை
அ)பட் +  ஆடை
ஆ)பட் +  டாடை
இ)பட்டு +  ஆடை
ஈ)பட்டா +  ஆடை
விடை : இ)பட்டு +  ஆடை

96.எதிர்ச்சொல் தருக 'செல்லா"
அ)செல்லும்
ஆ)செல்லாதது
இ)செய்யாமல்
ஈ)சென்று வரும்
விடை : அ)செல்லும்

97.எதிர்ச்சொல் தருக: " நெடுந்தேர்
அ)பொருந்தேர்
ஆ)கடந்தேர்
இ)நெடிய தேர்
ஈ)சிறுதேர்
விடை : ஈ)சிறுதேர்

98.எதிர்ச்சொல் தருக: 'விரித்து"
அ)சரிந்து
ஆ)பரிந்து
இ)பெருக்கி
ஈ)சுருக்கி
விடை : ஈ)சுருக்கி

99.எதிர்ச்சொல் தருக: 'குறைதல்"
அ)நிறைதல்
ஆ)அதிகரித்தல்
இ)நிரம்புதல்
ஈ)பெருகுதல்
விடை : அ)நிறைதல்

100.எதிர்ச்சொல் தருக: 'நன்மை"
அ)உண்மை
ஆ)மகிழ்தல்
இ)தீமை
ஈ)கயமை
விடை : இ)தீமை




No comments:

Post a Comment